கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்
இந்த நல்ல நாளில்,
அடியேன் எழுதி இசையமைத்த பாடலை இங்கே கொடுக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.   
http://www.youtube.com/watch?v=ceMP1atsGec
ராகம் : இந்தோளம்
பாடியவர் : விஜய்
யேசுதாஸ்.
இசை கோர்ப்பு
: ஜான் கருணாகரன்
குறுந்தட்டு
: இயேசுவே நண்பன் 
யு டியுப் அமைப்பு : T.H.
ராஜபாஸ்கரன்
பல்லவி 
இயேசுவே
அன்பு மயம்
கிறிஸ்து
 இயேசுவே
அன்பு மயம்
இயேசுவின்
அரசினிலே எங்குமே மகிழ்ச்சி மயம்
சரணங்கள்
1)
ஈசாயின்
 அடிமரத்தில்
 துளிர்த்ததன்பு
தாவீதின்
 பரம்பரையில்
 உதித்ததன்பு
பெத்தலைக்கொட்டடியில்
 பிறந்ததன்பு
இத்தரை
 மாந்தர்தம்மை
 மீட்டதன்பு
!
2)
கன்னிமரி
 வயிற்றினிலே
கருவானது  
கருணையின்
மறு உருவாய் உருவானது    
இஸ்ரவேலை
மீட்டெடுத்த  இனிய
 அன்பு   
இம்மானுவேலவராய்
இசைந்த அன்பு ! 
 
 
சிறப்புக் கவிதை மிக மிக அருமை
ReplyDeleteகாணொளியைக் கேட்டு மகிழ்ந்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி .
Deleteஇனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteஅருமை......
ReplyDeleteபாராட்டுகள் நண்பரே.....
மீண்டும் ஒருமுறை கேட்டு இரசித்தேன்
ReplyDeleteஅற்புதம்.
வாழ்த்துக்களுடன்