Thursday, January 2, 2014

நியூயார்க்கில் புத்தாண்டுக் கொண்டாட்டம் !!!!!!!!!!!

Wish you a Blessed New Year 2014.



Confetti flies over Times Square, seen from the Marriott Marquis, two hours before midnight during New Year's Eve celebrations.

உலகமே வியந்து ரசிக்கும் டைம் ஸ்கொயரில் ,புத்தாண்டுக்குக்கொண்டாட்டம் வழக்கம் போல் பிரமாண்டமாக நடந்தேறியது.புதுமைகளுக்கும் கிறுக்குத்தனங்களுக்கும் பஞ்சமேயில்லை .
உங்களுக்காக சில ஹைலைட்ஸ்”
1.  உலகெங்கிலுமிருந்து வந்த மக்கள்    மைனஸ் மூன்று டிகிரி குளிரில் பத்து மணி நேரத்துக்கு மேலாக  காத்திருந்து ரசித்து மகிழ்ந்தனர்   .

People celebrate the start of 2014 in Times Square.

2.   கூடியிருந்த   மொத்த மக்கள் ஒரு மில்லியனக்கு   மேல் .
3.  வழக்கமாக நடக்கும் செலப்ரிட்டி இசை நிகழ்ச்சியில் இந்த வருடம் கலக்கியது மைலி சைரஸ்(Miley Sirus).Miley Cyrus arrives to delight the crowd in Times Square.

4.  கலந்து கொண்ட மற்ற செலப்ரிட்டிகள்  Blondie and Macklemore & Ryan Lewis.

5.  ஜஸ்டிஸ் சோன்யா சொட்டோமேயர் (Justic Sonya Sotomayer ) கவுன்ட் டௌனை துவக்கி வைத்தார்.

 Justic Sonya Sotomayer led the countdown in Times Square.

6.  புது மேயர் ப்ளேசியோ 12.01- க்கு பதவி ஏற்றுக்கொண்டார் .

The Naked Cowgirl walks up Broadway on Tuesday at Times Square as the massive crowd gathered for New Year's Eve festivities.

7.  நியூயார்க்கில் வாழும்  திபெத்திய தம்பதிகளுக்கு பிறந்த 2014 -ன் -முதல் குழந்தைக்கு தலாய் லாமா பெயர் சூட்டினார்.


 Mother Metok Dolma and dad Dorjee Choet­so of Queens welcome baby Ten­zin, born one second after new year.
Mom Metok Dolma and dad Dorjee Choet­so, both of Queens, welcome baby girl Ten­zin Choetso, born at Elmhurst Hospital on Wednesday one second after the new year began.
8.  மாபெரும்  பந்து மேலிருந்து இறங்க மிகுந்த ஆரவாரத்தோடு ****************************** “பரதேசி” ப்ளாக் இரண்டாவது ஆண்டில் வெற்றிகரமாக நுழைந்தது .

 Confetti is dropped on revelers at midnight during New Year's Eve celebrations in Times Square in New York Jan. 1, 2014. 


Photos Courtesy : New York Daily Life.

நன்றிகள் பல
பரதேசிக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்.
குறிப்பாக
1)  ஆரம்பித்து ஆலோசனை கொடுத்து ஒரு மாபெரும் எழுத்து உலகத்துக்கு கைபிடித்து அழைத்து வந்த  , பத்திரிக்கையாளர் , திரைப்பட இயக்குனர் தம்பி முத்துராமலிங்கன்.
2)  “ஏய் நல்லாத்தாண்டா எழுதிற”, என்று முதலிலிருந்து ஊக்கம் கொடுத்த அமெரிக்கன் கல்லூரி   தமிழ்ப் பேராசிரியர், இசையமைப்பாளர் நண்பர் பிரபாகர்.
3) மொக்கையாக எழுதினாலும், தொடர்ந்து எழுத தூண்டிக்கொண்டிருக்கும் நியூயார்க் போதகர் ஜான்சன் ரெத்தினசாமி.
4)  தொடர்ந்து  படித்து பின்னூட்டம் இடும் மதுரைத்தமிழன், திண்டுக்கல் தனபாலன், வெங்கட் நாகராஜ்,கலிபோர்னியா விசு , ஆனந்த், அமுதா ஆகியோருக்கும் என் நன்றிகள்.
     




14 comments:

  1. உங்கள் ஊர் புத்தாண்டு கொண்டாட்டங்களை எங்களுடன் பகிர்ந்தமை நன்று.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. என் மனமார்ந்த நன்றிகள்.
    புத்தாண்டு நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும்.

      Delete
  4. ப்ளாக் இரண்டாவது ஆண்டில் வெற்றிகரமாக நுழைந்தற்கு எனது பாராட்டுக்கள் இது மேலும் பல்லாண்டு தொடர்வதற்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. டைம் ஸ்கொயரில் நடந்த புத்தாண்டுக்குக்கொண்டாட்டத்தை அழகான படம் மூலம் பகிர்ந்தற்கு நன்றி நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு அறியாத பல சிறு சிறு தகவல்களை தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  6. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  7. வாழ்த்துக்கள் ஆல்ஃபி.... இந்த ஆண்டு இன்னும் புதிய விசயங்களை எழுதத் தொடங்குவாய் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்கிறேன் பிரபா.

      Delete
  8. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பரதேசிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா...!

    என்னை நினைவுகூர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. மகிழ்ச்சியும் கூட

    ReplyDelete
    Replies
    1. என் மனமார்ந்த நன்றிகள் ஆனந்த்.

      Delete
  9. நான் கடந்த வாரம்
    டைம் ஸ்கொயர் போய் வந்தேன்
    என் மகள் இந்த பந்து விழுவது
    குறித்து விள்க்கினாள்
    ஆனாலும் ம்கச் சரியாகப் புரியவில்லை
    இப்போது இந்தக் காணொளிப் பார்த்துப்
    பூரித்துப் போனேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete