Tuesday, October 21, 2014

தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!!!!!!!!!

அன்பு  நண்பர்களே ,

உங்கள் அனைவருக்கும்  என்னுடைய  தீபாவளி நல் வாழ்த்துக்கள் .

தங்களின் தொடரும் ஆதரவுக்கு நன்றி .

இன்று என்னடைய பதிவு ஒன்று "தி இந்து" வின் தமிழ்ப்பதிப்பில் வெளியாகி உள்ளது .அதோடு என்னுடைய வலைத்தளம்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கீழ்க்கண்ட இணைப்பில் அதனை வாசிக்கலாம்.

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6502600.ece

அன்புடன்

உங்கள் பரதேசி
ஆல்ஃபிரட் தியாகராஜன்
நியூயார்க்

8 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  2. தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.

      Delete
  3. வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  4. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.

      Delete