Wednesday, June 25, 2014

அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தாயா தந்தையா?-ஒளிப்பதிவு


கடந்த மே  மாதம் 10 ஆம் நாள் ,2014 அன்று   தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய திருமதி உமையாள்   முத்து ஆச்சி  அவர்கள் தலைமையில் நடந்த அன்னையர் தின சிறப்பு பட்டிமன்றத்தில்அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் அதிகபங்கு வகிப்பது தந்தையே”   என்று அடியேன் பேசிய  பேச்சின்  ஒளிப்பதிவை இங்கு தருகிறேன். சிரமம் பாராமல் பதிவு செய்து தந்த நண்பர் திரு ரங்கநாதன் புருஷோத்தமன் அவர்களுக்கு  என் நெஞ்சார்ந்த நன்றி.


4 comments:

  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுரை தமிழன்.

    ReplyDelete
  2. நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்க முடியும்:)
    அருமை:)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Mythily kasthuri renganJ.

      Delete