Velacheri |
தமிழகத்திற்கு
காவிரியில் இருந்த நீர் திறக்க முடியாது - கர்நாடகா பதில் மனு தாக்கல்.
வேளச்சேரியில
நிக்கிற தண்ணிய வச்சு வேல்டுக்கே சப்ளை பண்ணுவோம், போவியா !!!
மழைத்
தண்ணி ரொம்ப தேங்கி இருப்பதால நான் ஆபிசுக்கு வர முடியாது,
லீவு வேணும்.
பாஸ்:-
உன்னோட பயோடேட்டால உன் ஹாபி ஸ்விம்மிங்னு
போட்டிருந்தேல்ல, ஆபிஸ் வந்து
சேரு சீக்கிரமா.
ஜெயலலிதா
மைன்ட் வாய்ஸ்:- தண்ணில சம்பாதிச்ச பணம் தண்ணியிலேயே போயிரும் போல இருக்கு.
மக்கள்
மைன்ட் வாய்ஸ்:- இன்னிக்காவது பனியன் ஜட்டி காயுமா?
வாடிக்கையாளர்
: என்னப்பா இது ரெண்டு இட்லி , ஒரு வடை கொண்டு வர ரெண்டு மணி நேரமா?
சர்வர்
: இட்லியும் வடையும் ரெடியா இருக்கு , அம்மா பட ஸ்டிக்கர் வரத்தான் நேரமாகுது.
வருணன்
: நான் இது வரை 350 சென்டிமீட்டர் மழை பெஞ்சிருக்கேன்
ரமணன்
:இல்லை 340 தான்
வருணன்
:பொய் சொல்ற , பெஞ்ச எனக்குத்தெரியாதா ?
ரமணன்
:அளந்த நான் பொய் சொல்றேனா ? 340 சென்டிமீட்டர் தான்.
வருணன்
: மறுபடியும் சொல்ற , சரி எல்லாத்தையும் அழி, நான் முதல்ல இருந்து பெய்யுறேன்.
ரமணன் : ????????????????
முற்றும்
ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete