மாமழை
போற்றுதும் மாமழை போற்றுதும் என்று சொன்ன காலம்
போய்
மாமழை
தூற்றுதும் மாமழை தூற்றுதும் என்ற காலத்தில் உள்ளது நம் சென்னை
நகரம்.
தமிழ் மக்களின் உண்மையான உதவி செய்யும் குணம் இதன் மூலம் வெளிப்பட்டு, மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் விதத்தில்
அமைந்துள்ளது துயரத்திலும் ஒரு ஆறுதல்.உதவிக்கு தொலைபேசி எண்களில் சிலவற்றை தொகுத்து கீழே தந்துள்ளேன்.இறைவன்
இதற்கு மேலும் சோதிக்காமல் , மழையை நிறுத்தி மக்களை காப்பாராக
மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் எந்த உதவிக்கு, எந்த எண்ணில் அழைக்கலாம் என விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த உதவி எண்களை பயன்படுத்தி உதவி பெறுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
* கழிவுநீரை வெளியேற்ற - 45674567...
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
* கழிவுநீரை வெளியேற்ற - 45674567...
* விழுந்த மரங்களை அகற்ற, நீர் தேங்கி இருந்தால் -
1913
* தீ மற்றும் மீட்பு பணிக்கு -
101
* மின்சார உதவிக்கு -
1912
* மாவட்ட அவசர உதவி எண் - 1077
* மாநில அவசர உதவி எண் - 1070
சென்னை நகரில் மழை பாதிப்பு அவசர உதவிக்கு 1800 4251914 மற்றும் 1913 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்...
* மரம் விழுதல் மற்றும் மழை நீர் தேக்கம் -
1913,
மாவட்ட அவசர எண் - 1077,
மின்சாரம் - 1912,
தீ மற்றும் மீட்பு -
101...
* திருவள்ளூரில் அவசர உதவிக்கு
044 - 27665332 என்ற எண்ணில் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்....
* காஞ்சிபுரத்தில் அவசர உதவிக்கு
044 - 27237107, 207 ஆகிய எண்களிலும், தாம்பரத்தில் 94450 51077, 74017 64105 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்...
* திருவொற்றியூர் -
94451 90001, மணலி - 94451 90002, மாதவரம் - 94451 90003, தண்டையார்பேட்டை - 94451 90004 மற்றும் ராயபுரம் - 94451 90005 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்...
* திரு.வி.க.நகர் - 94451 90006, அம்பத்தூர் -
94451 90007, அண்ணாநகர் - 94451 90008, தேனாம்பேட்டை - 94451 90009 மற்றும் கோடம்பாக்கம் - 94451 90010 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்...
* வளசரவாக்கம் -
94451 90011, ஆலந்தூர் - 94451 90012, அடையார் - 94451 90013, பெருங்குடி - 94451 90014 மற்றும் சோழிங்கநல்லூர் - 94451 90015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்...
கடந்த வாரங்களில் பெய்த கனமழையின்போது இயக்கப்பட்டு
இடையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகு சர்வீஸ்
இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
படகு உதவிக்கு அழைக்கவும் : தேனாம்பேட்டை - 9445190009
ஆலந்தூர் - 9445190012 வலசரவாக்கம்- 9445190011
ராயபுரத்திலுள்ளோர், 9445190005,
திருவிக நகர் பகுதிக்கு, 9445190006, அம்பத்தூர் பகுதிக்கு 9445190007, அண்ணா நகருக்கு
9445190008 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு படகு உதவியை நாட
படகு சர்வீஸ் தேவைப்படும் மக்கள், என்டிஎல் படகு சர்வீஸ்- 7708068600, ஓலா - 7708068600 போன்றவற்றை அணுகலாம்.
படகு சர்வீஸ் தேவைப்படும் மக்கள், என்டிஎல் படகு சர்வீஸ்- 7708068600, ஓலா - 7708068600 போன்றவற்றை அணுகலாம்.
சென்னை
& கடலூர் நண்பர்கள் கவனத்திற்கு
திருப்பூரில்
4பனியன் நிறுவனம் ஆடைகள் கொடுக்க தயாராக
உள்ளது.மோகன் - 88833-22133 #ChennaiRainsHelp
சென்னை-புறநகர்ப் பகுதிகளில்
ஆவின் பாலுக்கு நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொது மக்கள்-குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆவின் பால் தங்குதடையின்றி கிடைப்பதற்கு
ஏதுவாக, சென்னை மாநகரம்-புறநகரப்
பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், 98403 87510, 98409 07494, 94439 44908 ஆகிய செல்போன்எண்களைத் தொடர்பு
கொள்ளலாம் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
சென்னையில்
சில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து
ஒரு சிறிய அறையில், இன்டர்நெட்
வசதியுடன் கூடிய 10 லேப்டாப்கள், 'லேண்ட் லைன்' மற்றும்
மொபைல்போன்கள் உதவியுடன் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையை
அமைத்துள்ளனர். 'வாட்ஸ் ஆப்' எண்
- 98806 55555, 'டெலிகிராம்'
எண் - 72597 60333 மற்றும் 12 இணைப்புகள் கொண்ட, 080400 01000 என்ற தொலைபேசி எண்
ஆகியவற்றில் தங்களை தொடர்பு கொள்ளலாம்'
என கேட்டுக் கொண்டு உள்ளனர்.
ஸ்கைப்
அறிவிப்பு :இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்
தற்பொழுது பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தொலைதொடர்பு பாதிக்கப்பட்டிருக்கும்
நிலையில் - தமிழக கைபேசி மற்றும் தரைவழி தொலைபேசிகளுக்கு சர்வதேச அழைப்பு சேவையை
வரும் சில தினங்களுக்கு கட்டணமற்ற* இலவச சேவையாக உடனடியாக
அமுல்படுத்துகிறோம்.கனமழையின் பாதிப்பு முற்றும் தெரியாததால், இந்த இக்கட்டான சூழ்நிலையில், அயல்நாட்டில்
இருப்பவர்கள், தமிழகத்தில் இருக்கும் தங்கள் உற்றார்
உறவினர்களுடன் தொடர்பில் இருக்க இந்த மாற்று தொலைதொடர்பு உதவியினை வழங்குகிறோம்.
பலருக்கும் பயன் தரும் தொகுப்பு... நன்றி...
ReplyDeleteநல்ல உதவி...ஆனால் ஒரு கொடுமை இப்படி வரும் பல எண்கள் கிடைப்பதில்லை....சிலர் எடுப்பதில்லை..
ReplyDeleteஒரே ஒருவர் இணைப்பை துண்டித்துவிட்டு போய்விட்டார்...இன்னும் இருக்கிறது நண்பரே....உங்கள் போன்றோரின் கனிவான விசாரிப்புகளும்,வேண்டுதல்களுமே,,,,ஆறுதலாய் இருக்கிறது.
சென்னை நண்பர் ஒருவர் எழுதியிருக்கிறார் இப்படி,
பீசா வேண்டாம்,
கார் வேண்டாம்,
வேறொன்றும் வேண்டாம்,
பக்கத்துவீட்டுக்காரர் வேண்டும்.//
புரிய வைத்திருக்கிறது மழை மனிதர்கள் நட்பை..
மழை வாழ்க.