மணிரத்னம்
படைப்புகள் ஒரு உரையாடல்.
கிழக்கு
பதிப்பகம் வெளியீடு.
மணிரத்னம்
அவர்களின் திரைப்படங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்.
1)
பல்லவி அனுப்பல்லவி (1983) - கன்னடம்
- சிறந்த திரைக்கதை - கர்நாடகா மாநில விருது.
2)
உணரு (1984) - மலையாளம்.
3)
பகல் நிலவு (1985)
4)
இதயக்கோவில் (1985)
5)
மெளனராகம் (1986)- சிறந்த பிராந்திய
மொழிப்படம் - தேசிய விருது. (லண்டன் போன்ற பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது)
6)
நாயகன் (1987) - தேசிய விருதுகள்: சிறந்த
நடிகர் - கமல்ஹாசன், சிறந்த ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம், சிறந்த கலை இயககுநர் - தோட்டாதரணி.
- மாஸ்கோ திரைப்பட விழா - ஆஸ்கார் பரிந்துரை.
7)
அக்னி நட்சத்திரம் (1988)
8)
கீதாஞ்சலி / இதயத்தை திருடாதே. தேசியவிருது
- சிறந்த பொழுது போக்கு சித்திரம். நந்தி விருது - ஆந்திரா மாநில விருது.
9)
அஞ்சலி (1990) தேசிய விருது - சிறந்த
பிராந்திய மொழி திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் - பேபி ஷாம்லி, சிறந்த ஆடியோ கிராஃபி - பாண்டுரங்கன். ரஷியா, லண்டன்,
ஸ்விட்சர்லேண்ட் - ஆஸ்கார் பரிந்துரை.
10) தளபதி
(1991)
11) ரோஜா
(1992) தேசியவிருது - சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான படம் சிறந்த இசையமைப்பாளர் - A.R. ரகுமான், சிறந்த பாடலாசிரியர்
- வைரமுத்து, சிறந்த இயக்குநர், தமிழ்நாடு மாநில விருதுகள்: சிறந்த படம், சிறந்த இயக்குநர்,
சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடிகர்.
12) திருடா
திருடா (1993) - தேசியவிருதுகள் : சிறந்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம், சிறந்த சவுண்ட்
எஃபெக்ட்ஸ் -சேது, திரைப்படவிழாக்கள் - லாஸ்
ஏஞ்சல்ஸ்.
13) பாம்பே
(1995)- தேசியவிருதுகள்: சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு படம், சிறந்த படத்தொகுப்பாளர்
- சுரேஸ் அர்ஸ், ஃபிலிம்பேர் விருது - சிறந்த இயக்குநர். ஸ்கிரீன் வீடியோகான் விருதுகள்
- சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பாடகி (சித்ரா), சிறந்த
பாடலாசிரியர் -வைரமுத்து, ஸ்காட்லந்து, காலாவிருது, ஜெருசலேம், ரோட்டர்டாம், ஹவாய்,
எடின்பெர்க், பாரிஸ், டொராண்டோ, ஜெர்மனி, லாஸ் எஞ்சலஸ், பிலடெல்பியா, ஸ்வீடன், வாஷிங்டன்
DC.
14) இருவர்
(1997) - தேசிய விருதுகள்: சிறந்த துணை நடிகர் - பிரகாஷ்ராஜ், சிறந்த ஒளிப்பதிவாளர்
– சந்தோஷ் சிவன், பெல்கிரேட் ஆட்டம் திரைப்பட விழா - சிறந்தபடம். திரைப்படவிழாக்கள்-
ஸ்டாக்ஹோல்ம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான்பிரான்சிஸ்கோ, எட்மாண்டன், கிளீவ்லேண்ட்,
நியூபோர்ட், ஹாங்காங், வாஷிங்டன் DC, பிலடெல்பியா,
பின்லாந்து, டர்பன், நியூயார்க்.
15) தில்சே
(உயிரே) 1998 - தேசியவிருதுகள்: சிறந்த ஒளிப்பதிவாளர் - சந்தோஷ் சிவன், சிறந்த ஆடியோகிராபர்
H.ஸ்ரீதர், சிறந்த ஆசிய திரைப்படம் (பெர்லின்) திரைப்பட விழாக்கள்: டோக்கியோ, பெல்கிரேட்,
வாஷிங்டன் DC, மாஸ்கோ, ஹெல்சிங்கீ, கொல்கத்தா.
16) அலைபாயுதே
(2000)- திரைப்படவிழாக்கள்: புதுடெல்லி, பூசான், கொல்கத்தா, பிர்மிங்ஹாம், லண்டன்,
டோக்கியோ, பெர்லின், பாரிஸ், மாண்ட்ரியல்,
தானிஷ், St.Louise, ஃபினீத், ,
ஜூரிச்,
ஸ்விஸ், வான்கூவர்.
17) கன்னடத்தில்
முத்தமிட்டால் (2002) விருதுகள்: சினிமா எக்ஸ்-சிறந்தபடம், சிறந்த இயக்குநர், சிறந்த
நடன இயக்குநர் - பிருந்தா, சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் - விக்ரம் தர்மா, சிறந்த குழந்தை
நட்சத்திரம் -பேபி கீர்த்தனா, சிறந்த நடிகை-சிம்ரன், சிறந்த திரைப்படம் - லாஸ் ஏஞ்சலஸ்
திரைப்படவிழா, ஜெருசலேம் திரைப்படவிழா, இஸ்ரேல், லிம்வான் வீ ர் இன் ஸ்பிரிட் ஆஃப்
பிரீடம் விருது. பிலிம்போர் விருதுகள்: சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர், ரவி.கே.
சந்திரன், சிறந்த நடிகை-சிம்ரன். தேசியவிருதுகள்: - சிறந்த தமிழ்மொழிப்படம், சிறந்த
இசையமைப்பாளர், AR.ரஹ்மான், சிறந்த பாடலாசிரியர்-வைரமுத்து, சிறந்த ஆடியோ-AS.லஷ்மி
நாராயணன், சிறந்த எடிட்டிங் - A.ஸ்ரீதர் பிரசாத், திரைப்பட விழாக்கள்:- புதுடெல்லி,
மினியோபோலிஸ்.
18) ஆய்த
எழுத்து / யுவா (2004): திரைப்பட விழாக்கள்- வெனிஸ், பூசான், பாங்காக், பாம்ஸ்பிரிங்ஸ்,
டென்மார்க்.
19) குரு
(2006) - இந்தி - திரைப்பட விழாக்கள்: கான், இபிசா, பூசான், தர்க்ஸ் & கேங்கஸ்,
லாஸ் ஏஞ்சல்ஸ், கைரோ, ரோம், ஸ்டூட்கார்ட்.
20) ராவணன்
/ ராவன் (2010) - திரைப்படவிழாக்கள்:- வெனிஸ், பூசான், மாண்ட்ரீயல், இந்தோ-அமெரிக்கன், ஸ்டாக்ஹோல்ம், நியூயார்க். விருது:
-ராவன் - சிறந்த ஆடியோகிராபி - அப்ஸரா விருது.
21) கடல்
(2013) திரைப்படவிழாக்கள்:-Norway
·
24FPS International Animation
Awards :Best Visual Effects Feature Film Studio India
·
2013 MTV Europe Music Awards:
Best
Indian Act for "Nenjukkule
·
Best Introduced Actor: Gautham Karthik
·Radio
Mirchi South:Top 50 songs of the Year 2013 Nenjukkule
(Ranked as #1) A. R. Rahman
·
Norway Tamil Film Festival Awards
:Best Music Director
முற்றும்
அடுத்த படம் என்னங்க பாஸ்...?
ReplyDeleteOK Kanmani
Deleteதொகுப்பு அருமை.
ReplyDelete