நண்பர்களே ,
கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பான "கல்யாணமாலை" பட்டிமன்ற நிகழ்ச்சியில் அடியேன் பேசின பகுதியை இங்கே தருகிறேன்.
பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
நீங்க பேசிய இடத்திற்கு மிக அருகே நான் வசித்தாலும் பார்க்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இன்றுதான் வாய்ப்பு கிடைக்க பெற்றேன்... தயக்கமில்லாமல் மிக அருமையாக பேசினிர்கள் வாழ்த்துகள் & பாராட்டுக்கள்
ஆல்ஃபி பிரமாதம்... பட்டிமன்றத்தின் தேவையை கூடுதலாகவே நிறைவு செய்த பேச்சு. நான் மிக ரசித்தேன்..' ஐயா.. என்று ' நடுவரை விளித்தே பேசுவதைக் குறைத்திருக்கலாம்.. முழுப்பேச்சும் எங்கே கேட்கலாம்..வாழ்த்துக்கள்
பார்த்தேன் சார்,அருமையா பேசுனீங்க !!
ReplyDeleteசிலருக்கு பேசவரும் ,சிலருக்கு எழுதவரும் !!
நீங்க நல்ல பேசவும்,எழுதவும் செய்றீங்க!!!
ஆரம்பத்தில் மைக்கை கொஞ்சம் கிட்ட வச்சுட்டீங்க அப்புறம் சரியாய் இருந்தது!!
பாராட்டுகளுக்கு நன்றி மைதிலி .
Deleteசாதிகள் இல்லையடி பாப்பா!
ReplyDeleteபுரட்சி கவி பாரதியார்.
வேதனை
சாதிகள் இல்லையடி பாப்பா! என்றவர் புரட்சிக்கவி பாரதியார்.இதில் என்ன வேதனை .
Deleteஅமாம் , இதற்கும் என் பேச்சுக்கும் என்ன சம்பந்தம் ?
கல்யாணமாலை சாதியை வளர்க்க உதவும் நிகழ்ச்சி(கொள்ளை காசு) இதில போய் பேசுனது பெருமையா? வெட்கமில்லை தமிழனுக்கு!
Deleteஓ இது வேற இருக்கா , சொல்லவே இல்லை .
Deleteவருத்தம்தான்.... சேறில் முளைத்த செந்தாமரையாய் பட்டிமன்றம்....
Deleteஅன்னம் போல் இருப்போம்
நீங்க பேசிய இடத்திற்கு மிக அருகே நான் வசித்தாலும் பார்க்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இன்றுதான் வாய்ப்பு கிடைக்க பெற்றேன்... தயக்கமில்லாமல் மிக அருமையாக பேசினிர்கள் வாழ்த்துகள் & பாராட்டுக்கள்
ReplyDeleteஎன்னாங்காணும் இப்படி கவுத்திட்டிளே.
Deleteஎனது குழந்தை படிக்க போகும் ஹைஸ்கூல் அதுதான்... இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது
ReplyDeleteசோக்கா கீதுபா...!
ReplyDelete//சிலருக்கு பேசவரும் ,சிலருக்கு எழுதவரும் !!
நீங்க நல்ல பேசவும்,எழுதவும் செய்றீங்க!!!//
மைதிலியக்கா... திண்டுக்கல்காரவுக அல்லாரும் அப்பிடித்தான் இருப்பாக...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
ரொம்ப டாங்க்ஸ்பா .
Deleteரொம்ப நல்லா பேசியிருக்கீங்க Alfy! அக்காவையும் கொஞ்சமாவது பார்த்தது ரொம்ப சந்தோஷம். பிள்ளைகளையும் தேடினேன், காணவில்லையே...
ReplyDeleteநன்றி,அங்கேதான் அருகிலேயே இருந்தார்கள்.
Deleteஅய்யகோ....This plug-in is not supported. நு வருதே... சொக்கா. என்ன செய்வேண் ..?
ReplyDeleteஆனந்த், கல்யாணமாலை பட்டிமன்றம் NJ 682 என்று தேடவும்
Deleteநல்ல பேச்சு தான். விரவலான ஜோக்குக்கள் ... பருப்பு ஜோக் நல்லா இருந்தது.
ReplyDeleteபேசுவது ஐயாவை மட்டும் பார்த்துப் பேசியது போலிருந்தது ஒரு மைனஸ்.
நீங்கள் சொல்வது சரிதான் சார் .
Deleteஆனால் நான் பேசியதில் பாதிதான் வந்துள்ளது .
அருமை. நல்ல பேச்சு.தொண்டு நிறுவனம் ஒரு சிறப்பான முயற்சி, நானும் எதாவது செய்யனும்.....
ReplyDeleteநானும் திண்டுக்கலுதான்.
குரல் வளமும் அருமை....
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி Joseph Amalan.
Deleteமிகவும் ரசித்து பார்த்தேன்.
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி .
Deleteஞாயிறன்று காணொளியைப் பார்க்கிறேன் நண்பரே......
ReplyDeleteவெங்கட் , போன ஞாயிறன்றே வந்து விட்டது
Deleteமேலே இணைப்பை கொடுத்திருக்கிறேன்.
உங்களை கொஞ்சம் குழப்பிட்டேனோ... உங்கள் பக்கத்தில் இருக்கும் இணைப்பின் மூலம் வரும் ஞாயிறன்று பார்க்கிறேன் எனச் சொன்னேன்! :)
Deleteமன்னிக்கவும், நான்தான் குழம்பிவிட்டேன் .
Deleteஆல்ஃபி உன் புத்தகத்தின் இந்தப் பக்கம் புதுமை! அருமை! ஆனந்தம்!உன் பட்டிமண்றப் பேச்சைச் சொன்னேன்
ReplyDeleteThanksda Mini.
DeleteThough nervous,the presentation was good
ReplyDeleteநன்றி ஆண்டிச்சாமி , நீங்கள் சொல்வது உண்மைதான் .
Deleteஆல்ஃபி பிரமாதம்... பட்டிமன்றத்தின் தேவையை கூடுதலாகவே நிறைவு செய்த பேச்சு. நான் மிக ரசித்தேன்..' ஐயா.. என்று ' நடுவரை விளித்தே பேசுவதைக் குறைத்திருக்கலாம்.. முழுப்பேச்சும் எங்கே கேட்கலாம்..வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி பிரபா.
Delete