Thursday, November 15, 2018

குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பவர்கள் ஆண்களா , பெண்களா ?

Image result for sun TV aadhavan
Athavan
கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி மாலை நியூயார்க்  தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற தீபாவளித்திருநாள் கொண்டாட்டத்தில் சன் டிவி, காமடி ஜங்ஷன் மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் புகழ் ஆதவன் மற்றும் சந்தியா கலந்துகொண்டார்கள் .அப்போது நடந்த பட்டிமன்றத்தில் அவர்களோடு அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
அதன் காணொளிக்காட்சியை  இங்கு கீழே கொடுத்துள்ளேன் .இது சிரித்து மகிழ நடத்தப்பட்ட பட்டிமன்றமோ ஒழிய ஏதேனும் கருத்துக்களை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.




6 comments:

  1. பெயர் விளக்கம் அருமை...

    தியாகியே பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. அம்மா பார்த்தாங்க.ரொம்ப சந்தோஷம்

    ReplyDelete
  3. நியாயார்க் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற தீபாவளித்திருநாள் கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற பட்டிமன்றம் குறித்த விடியோ பதிவு கண்டேன். நகைச்சுவை தூக்கலாக இருந்தது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நம்ம பேச்சிலே சொற்சுவை , பொருட்சுவை இல்லாவிட்டாலும் நகைச்சுவையைத்தானே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் முத்துச்சாமி.

      Delete