அன்பு நண்பர்களே ,
நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக் குழுத்தலைவராக அடியேன் தேர்ந்தெடுக்கப்பட்டு , வெள்ளி தோறும் இலக்கிய உலா நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம் .அந்த வரிசையில் இன்று மாலை ( சனவரி 22, 2021)கிழக்கு நேரம் ஒன்பது மணிக்கு முனைவர் மகா சுந்தர் அவர்கள் பேசுகிறார்.அதன் விவரங்களை கீழே காண்க .
அடுத்து , நாளை சனிக்கிழமை நியூ ஜெர்சியில் இயங்கும் தமிழ் அவை நடத்தும் கருத்தரங்கத்தில் அடியேன் கலந்து கொண்டு "பண்டிகைகள் காட்டும் உறவுகள்: என்ற தலைப்பில் பேசுகிறேன்.இது சனவரி 23 , 2021 கிழக்கு நேரம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும்படி அன்பாய் அழைக்கிறேன் .
நியூயார்க் தமிழ்ச்சங்க இலக்கிய குழு நிகழ்வுகளில் நீங்கள் பங்கு பெற விரும்பினால் , என்னுடைய ஈமெய்லுக்கு தொடர்பு கொள்ளவும்
alfred_rajsek@yahoo.com
உங்கள் பரதேசி
வாழ்த்துகள்...
ReplyDelete