Thursday, December 24, 2015

பரதேசியின் விடுமுறை

அன்பு நண்பர்களே ,
வேலைப்பளு காரணமாக இந்த மாதத்தில் நான் உங்களை அடிக்கடி சந்திக்க முடியவில்லை .
இப்போது வேலை மற்றும் விடுப்பு இரண்டையும் ஒன்றிணைத்து , சீனா ( பெய்ஜிங்)  , இலங்கை ( கொழும்பு) , இந்தியா ( சென்னை, மதுரை,திண்டுக்கல், திருநெல்வேலி,மைசூர்,பெங்களுர் ) ஆகிய ஊர்களுக்கு வருகிறேன் .இந்தியாவில் வரும் ஜனவரி 6 முதல் 19 வரை இருப்பேன்.
சந்திக்க விரும்பும் நண்பர்கள் எனக்கு alfred_rajsek@yahoo.com என்ற  ஈமெயில் அனுப்பவும்.
நான் நியூயார்க் வரும்வரை என்னுடைய பதிவுகள் வராது என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
ஆனால் விரைவில் திரும்பி பதிவுகளை தொடர்வேன் .

நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு வாழ்த்துக்கள் .

4 comments:

  1. பயணம் சிறக்க வாழ்த்துகள்!
    த ம 2

    ReplyDelete
  2. கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அன்பின் நண்பருக்கு, தங்கள் வருகைக்குறிப்பில் புதுக்கோட்டையையும் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..தங்களை சந்திக்க இங்கு ஒரு கூட்டமே உள்ளது என்பதையும், தங்கள் வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்....தாங்கள் மறுக்காமல் எங்கள் அழைப்பையும் ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறோம்...
    அன்புடன்,
    புதுக்கொட்டை கணினி தமிழ்ச்சங்கம் சார்பாக
    செல்வக்குமார்.
    kumar.selva28769@gmail.com

    ReplyDelete
  4. சில நாட்கள் கணினிப் பக்கம் வரமுடியாமல் போனதால்
    என்னால் தங்கள் வருகையினைத் தெரிந்து
    கொள்ள முடியவில்லை.
    பயணத் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete