tag:blogger.com,1999:blog-7175449567746300500.post951274636345059171..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: தமிழ் அரவாணியின் கதை !!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-71541093295185690652017-05-01T07:44:20.788-07:002017-05-01T07:44:20.788-07:00நீங்கள் சொல்வது உண்மைதான் , இந்தப்புத்தகத்திலும் அ...நீங்கள் சொல்வது உண்மைதான் , இந்தப்புத்தகத்திலும் அதைப்பற்றி எழுதியிருக்கிறது .
ஆனால் அவர்களுக்கு கல்வியும் வாழ்வாதாரமும் கொடுக்கப்பட்டால் ஒழிய இதை நிறுத்துவது கடினம். Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-63103191459930890622017-04-29T12:27:51.214-07:002017-04-29T12:27:51.214-07:00தமிழ்நாட்டில்தான் அரவாணிகள் அவமதிக்கப்படுகிறார்கள்...தமிழ்நாட்டில்தான் அரவாணிகள் அவமதிக்கப்படுகிறார்கள். (அதற்கேற்ப, அரவாணிகளும அருவருப்பாக நடந்துகொள்கிறார்கள்.) பம்பாயில் அவர்களுக்கு மிகுந்த மதிப்பு அளிக்கப்படுகிறது. அவர்களும் தமிழ்நாட்ட்டில் மாதிரி அநாகரீகமாக நடப்பதில்லை. டில்லியில் அவர்களுடைய குழுவிற்கு வலிமை அதிகம். எந்த வீட்டிலாவது குழந்தை பிறந்துவிட்டால் போதும், ஐம்பது நூறு பேர்களாக வந்து வாசலை மறைத்துக்கொண்டு அமர்ந்துவிடுவார்கள். பத்தாயிரம் கொடு, இருபதாயிரம் கொடு என்று கெடுபிடி செய்து, மிரட்டிப் பணம் வாங்கிக்கொண்டுபோவார்கள். ஏழை வீடானாலும் பணத்தைக் குறைக்கமாட்டார்கள். இந்தக் குழுக்களின் தலைவர்கள் ஒவ்வொரு அரவாணிக்கும் target fix செய்துவிடுகிறார்களாம். அதை எப்படியாவது reach பண்ணியாகவேண்டுமாம்.

- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-1151903169330982822017-04-29T12:25:56.388-07:002017-04-29T12:25:56.388-07:00This comment has been removed by the author.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-24040684551892486042017-04-28T14:22:23.940-07:002017-04-28T14:22:23.940-07:00நன்றி வெங்கட் நாகராஜ்.நன்றி வெங்கட் நாகராஜ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-21031855915843130122017-04-28T14:22:00.737-07:002017-04-28T14:22:00.737-07:00ஆமாம் பாஸ்கர்.ஆமாம் பாஸ்கர்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-28784214651469493632017-04-28T14:21:30.935-07:002017-04-28T14:21:30.935-07:00அவர்களுக்கு தேவை நம்முடைய பரிதாபமல்ல நம்மைப்போல் ...அவர்களுக்கு தேவை நம்முடைய பரிதாபமல்ல நம்மைப்போல் வாழ்வதற்கு சம உரிமை Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-87995821270111620712017-04-27T20:13:44.619-07:002017-04-27T20:13:44.619-07:00நல்லதொரு புத்தக அறிமுகம். நன்றி. நல்லதொரு புத்தக அறிமுகம். நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-49522559012825802702017-04-27T19:14:26.497-07:002017-04-27T19:14:26.497-07:00உண்மை சுடதான் செய்கிறது.
அவர்களின் வாழ்வாதாரம் உ...உண்மை சுடதான் செய்கிறது.

அவர்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்பட்டால் நிலைமை மாற வாய்ப்புள்ளது. அதுவரை ஒன்னும் சொல்வதற்கில்லை.

-நன்றி
ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-19348550007361172302017-04-27T17:20:13.670-07:002017-04-27T17:20:13.670-07:00நல்லதொரு புத்தக அறிமுகம்.
கீதா: நான் ஒரு முறை கோய...நல்லதொரு புத்தக அறிமுகம்.

கீதா: நான் ஒரு முறை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்குக் காத்திருந்த போது, மூன்று அரவாணிகளை சந்தித்தேன்...அவர்களுடன் பேசிய போது அறிந்ததை பதிவாக எழுதினேன். அவர்கள் பெங்களூரை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் நன்றாகப் பிடித்தவர். உயர்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர். ஆங்கிலம் நன்றாகப் பேசினார்...மனதிற்கு கஷ்ட்டமாகத்தான் இருந்தது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com