tag:blogger.com,1999:blog-7175449567746300500.post625767596877924317..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: வசந்த முல்லை போலே வந்து !!!!!!!!!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-44248704694095419582019-07-31T09:53:47.565-07:002019-07-31T09:53:47.565-07:00மிக மிக குறைவு செல்லப்பா , பழைய தலைமுறையினர் சிலர்...மிக மிக குறைவு செல்லப்பா , பழைய தலைமுறையினர் சிலர் மட்டும் பயன்படுத்துகின்றனர் .உங்கள் வருகைக்கு நன்றி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-48846080655692314522019-07-30T14:14:16.144-07:002019-07-30T14:14:16.144-07:00அந்தக் காலத்தில் என் அப்பா பொடி போடும் பழக்கமுடைய...அந்தக் காலத்தில் என் அப்பா பொடி போடும் பழக்கமுடையவர். அப்போது டி ஏ எஸ் ரத்தினம் பொடி விளம்பரங்கள் பார்த்திருக்கிறேன். ஆமாம், இப்போதெல்லாம் யாரும் பொடி தயாரிப்பதே இல்லையா? போடுவதும் இல்லையா? <br /><br />-இராய செல்லப்பா (தற்போது நியூ ஜெர்சியில்)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74409005959388601612019-07-30T12:49:34.464-07:002019-07-30T12:49:34.464-07:00மிக்க நன்றி கிரேஸ்.மிக்க நன்றி கிரேஸ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-11948395913388255672019-07-30T12:48:39.113-07:002019-07-30T12:48:39.113-07:00ஸ்ரீராம், எனக்கும் உங்களுக்கும் நிறைய, ஒரே மாதிரி ...ஸ்ரீராம், எனக்கும் உங்களுக்கும் நிறைய, ஒரே மாதிரி நிகழ்வுகள், நினைவுகள் , நன்றி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-13057676335612410902019-07-30T05:20:53.282-07:002019-07-30T05:20:53.282-07:00ரசனைசொட்டும் நினைவுகள், அந்நாளைய ஒற்றுமை நிகழ்வுகள...ரசனைசொட்டும் நினைவுகள், அந்நாளைய ஒற்றுமை நிகழ்வுகளுடன். நன்றி தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-5446916822568512862019-07-29T17:10:02.088-07:002019-07-29T17:10:02.088-07:00அந்த பட்டணம்பொடி மெகா பொம்மையை நானும் தஞ்சாவூரில் ...அந்த பட்டணம்பொடி மெகா பொம்மையை நானும் தஞ்சாவூரில் பார்த்து ரசித்திருக்கிறேன். பொருட்காட்சி சமயங்களில் வைத்திருப்பார்கள். எங்கள் பள்ளியிலும் ஆசிரியர் நடித்த நாடகங்கள் நடந்ததுண்டு. ஒரு ஆசிரியர் சிவாஜிபோல இருப்பார். இசை நிகழ்ச்சி வைத்து அருமையாய்ப் பாடுவார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-75321969370639334792019-07-29T09:00:52.476-07:002019-07-29T09:00:52.476-07:00ஏற்கனவே போட்ட ஊர் பற்றிய நிகழ்வுகளை , வேர்களைத்தேட...ஏற்கனவே போட்ட ஊர் பற்றிய நிகழ்வுகளை , வேர்களைத்தேடி என்ற ஒரே தலைப்பில் கொண்டு வரும் முயற்சிதான் இந்த மீள்பதிவுகள். ஆதரவுக்கு நன்றி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-2308194859729376812019-07-29T08:39:09.320-07:002019-07-29T08:39:09.320-07:00 மறுபடியும் நீங்க நடத்துங்க தல... மறுபடியும் நீங்க நடத்துங்க தல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com