tag:blogger.com,1999:blog-7175449567746300500.post5935620879418497117..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா !!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-20540501948857069202018-01-17T12:16:30.426-08:002018-01-17T12:16:30.426-08:00தங்கை தாரகேஸ்வரி, நீயே ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் போ...தங்கை தாரகேஸ்வரி, நீயே ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் போல எழுதுகிறாய் .நன்றி .தொடர்ந்து படித்து உன் கருத்துக்களை சொல்ல வேன்டுகிறேன். Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-83552877780068596402018-01-17T11:00:32.151-08:002018-01-17T11:00:32.151-08:00மிக்க நன்றி அண்ணா பழைய நினைவுகளை தூண்டி விட்டதற்கு...மிக்க நன்றி அண்ணா பழைய நினைவுகளை தூண்டி விட்டதற்கு. எனக்கும் எங்கு சுற்றினாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பிறந்து வளர்ந்த ஊர் அந்த மண்ணின் மனம் எல்லாமே அருமைதான். அப்போதிருந்த நீர் வளம் இப்போதில்லை. கட்டிடங்களும் சூழ்நிலைகளும் மாறித்தான் போயிருக்கின்றன. இருந்தாலும் பிறந்த ஊர் என்ற நினைவே ஒர்உ சுகமல்லவா. மழையின் ஆரம்பத்தில் வந்து நாசி தீண்டுமே ஒரு சுகந்தம், அந்த மணம் எங்கே உணர்ந்தாலும் எனக்கு நம் ஊரின் நினைவுதான். விடுமுறை காலங்களில் வீட்டு வாசல்களில் விளையாடும் பாண்டி, ஏழாங்கல், நூறாங்கல், சோளத்தட்டை காத்தாடிவிட முள் தேடி சின்னவாய்க்கால், பெரியவாய்க்கால் கரைகளில் அலைந்தது, புளியம்பிஞ்சு அடித்து தின்ன உப்பை கையோடு பார்சல் செய்து எடுத்து போன நாட்கள், நாக்கில் புண்ணோடு வீட்டில் வந்து அடி வாங்கிய நாட்கள், ஆறாம் வகுப்பு வாக்கில் தங்கள் மூலம் லைப்ரரி புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தது, கிருஷ்ண ஜெயந்தி விழா நாடகத்தின் போது நான் வீட்டு வாசலில் நாற்காலி போடு பார்க்க, எனக்கு பின்னால் என் வகுப்பாசிரியர், தங்களின் அப்பா திண்ணையில் உட்கார்ந்து பார்க்க அடுத்த நாள் காலையில் அவர் வைத்த தேர்வில் மதிப்பெண் குறையா, வாத்தியார் பின்னாலிருப்பதைக்கூட கவனிக்காமல் நடு ரோட்டில் சேர் போட்டு நாடகம் பார்க்க தெரியுது படிக்க முடியலையா என்று அடிவாங்கிய நாட்கள் என தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம். அப்பா இறந்தபோது நம் பள்ளி வழியாக நீர் மாலைக்கு போயிருந்தோம். நாம் படித்த பள்ளி மிக மோசமாக இருந்தது. மனம் வலித்தது. தாரகேஸ்வரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81468982166929877552018-01-16T07:35:18.856-08:002018-01-16T07:35:18.856-08:00நன்றி முத்துச்சாமி. நன்றி முத்துச்சாமி. Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-24787605235520670972018-01-16T07:34:32.223-08:002018-01-16T07:34:32.223-08:00நன்றி நாகேந்திர பாரதி .நன்றி நாகேந்திர பாரதி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-41757281875580960152018-01-16T07:33:59.312-08:002018-01-16T07:33:59.312-08:00Thank you for coming.Thank you for coming.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-61810756012276720312018-01-16T07:33:11.338-08:002018-01-16T07:33:11.338-08:00தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம் தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீராம் Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18478639642957725912018-01-16T07:32:02.983-08:002018-01-16T07:32:02.983-08:00நன்றி தனிமரம் , உங்களைப்போன்றவரின் ஊக்கம்தான் என்ன...நன்றி தனிமரம் , உங்களைப்போன்றவரின் ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது . Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-44070743064917077352018-01-16T07:30:22.392-08:002018-01-16T07:30:22.392-08:00அடடே தெரிந்திருந்தால் கொழும்பு செல்லும்போது வாங்கி...அடடே தெரிந்திருந்தால் கொழும்பு செல்லும்போது வாங்கிச்சாப்பிட்டுருப்பேன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90736478571344683782018-01-16T06:44:53.684-08:002018-01-16T06:44:53.684-08:00Thank you for sharing Thank you for sharing iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-31899448116830142042018-01-15T18:57:57.932-08:002018-01-15T18:57:57.932-08:00Very good writing.
Me also native of Dindigul.
...Very good writing.
Me also native of Dindigul.
In childhood while going to sithayyankotai our father used to feed sempatti cucumber.
Very emotional Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-48604510588147840422018-01-15T18:16:47.214-08:002018-01-15T18:16:47.214-08:00Nice Nice R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-6941591276723574832018-01-15T17:06:48.448-08:002018-01-15T17:06:48.448-08:00வெள்ளரிப்பிஞ்சுக்கு 100 ரூபாய் கொடுத்து மிச்ச சில்...வெள்ளரிப்பிஞ்சுக்கு 100 ரூபாய் கொடுத்து மிச்ச சில்லறை வாங்காமலா? ஓ எம் ஜி! இனி அவர் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு காரிலும் இப்படி ஒன்றை எதிர்பார்க்கலாம்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90367261367532061152018-01-15T15:32:57.593-08:002018-01-15T15:32:57.593-08:00
இமா கூறியவை ஈழத்தில் பிரபல்யமான பழவகைகளும் கீரைய...

இமா கூறியவை ஈழத்தில் பிரபல்யமான பழவகைகளும் கீரையும் அண்ணாச்சி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18511355688108685032018-01-15T15:32:22.406-08:002018-01-15T15:32:22.406-08:00ஊர் நினைவுகளை மீட்டும் தொடர் சுவாரசியமாக இருக்கின்...ஊர் நினைவுகளை மீட்டும் தொடர் சுவாரசியமாக இருக்கின்றது.

தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-2152778021952150952018-01-15T15:29:29.059-08:002018-01-15T15:29:29.059-08:00This comment has been removed by the author.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-48546093477983278002018-01-15T13:27:15.082-08:002018-01-15T13:27:15.082-08:00சகோதரி இமாவுக்கு நன்றி .என் அனுபவம் கொஞ்சம் வித்ய...சகோதரி இமாவுக்கு நன்றி .என் அனுபவம் கொஞ்சம் வித்யாசம் என்றே நினைக்கிறன்.தொடர்ந்து படியுங்கள் .
ஆனால் பாலைப்பழம், வீரப்பழம், கடும்புளி, புளிக்கதலி, முசுட்டைக் கீரை இவைகளையெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-43161867414141613742018-01-15T13:02:04.820-08:002018-01-15T13:02:04.820-08:00//மூன்றாவது தலைமுறையில் அங்கு யாருமேயில்லை.// இதுத...//மூன்றாவது தலைமுறையில் அங்கு யாருமேயில்லை.// இதுதான் பல இடங்களிலும் நிலை. ஆனாலும் அந்த ஊர்கள்லெல்லாம் வாழ்ந்துகொண்டே தான் இருக்கும்.

அனுபவங்களுக்கு விலை கிடையாது. :) நானும் தேடித் தேடி பல இடங்களுக்குச் செல்வது உண்டு. மனிதர்கள்... முன்பு போல சிலரிடமிருந்து வரவேற்பைக் காணோம் என்று தோன்றிற்று. மறக்கவில்லை, அவர்கள் கவலை அவர்களுக்கு. கட்டிடங்கள் அவற்றின் உண்மைத் தன்மை இழந்து தேவைக்கு மேல் அரிதாரம் பூசிக் கொண்டு பரிதாபமாகத் தெரிந்தன. இயல்பு நிலையைக் காணோம் எங்கும் எதிலும். ;(

நீங்கள் வெள்ளரிக்காயைத் தேடியது போல நானும் சிலவற்றைத் தேடியிருகிறேன். பாலைப்பழம், வீரப்பழம், கடும்புளி, புளிக்கதலி, முசுட்டைக் கீரை எல்லாம் அங்கு இருந்தவரை கண்ணில் படவில்லை. :(

வெகு சுவாரசியமாக எழுதுகிறீர்கள் சகோதரரே! தொடர்ந்து வருவேன். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-53263864674623921982018-01-15T11:52:29.318-08:002018-01-15T11:52:29.318-08:00நன்றி தம்பி விசு .நன்றி தம்பி விசு .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-45895676621706070592018-01-15T11:51:01.514-08:002018-01-15T11:51:01.514-08:00சூப்பர்.. 100 ருபாய்.. வெள்ளரிக்காய்.. மற்றும் ஆசி...சூப்பர்.. 100 ருபாய்.. வெள்ளரிக்காய்.. மற்றும் ஆசிரியைகள். .... அடுத்த பாகத்தை எதிர்பார்த்து ஆவலுடன் .. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com