tag:blogger.com,1999:blog-7175449567746300500.post5657150760698393662..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: ஆட்டுக்குட்டி முட்டையிட்டு !!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-39971780213518970122019-08-07T07:17:16.193-07:002019-08-07T07:17:16.193-07:00திண்டுக்கல் காரருக்கு தெரியாத விடயமா ? நாகல்நகர் ம...திண்டுக்கல் காரருக்கு தெரியாத விடயமா ? நாகல்நகர் முத்து கறிக்கடையில் போய் விசாரிங்க பாஸ் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-32336831941105316282019-08-07T07:03:03.519-07:002019-08-07T07:03:03.519-07:00வெள்ளாடுதான் கருப்பாக இருக்கும் அதனால்தான் , செம்ம...வெள்ளாடுதான் கருப்பாக இருக்கும் அதனால்தான் , செம்மறியாட்டு வாலில் வெள்ளாட்டு வாலைக்கட்டி விற்பார்கள் Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-25656594173932649782019-08-06T22:35:17.817-07:002019-08-06T22:35:17.817-07:00இவ்வளவு விசயம் இருக்கிறதா...?இவ்வளவு விசயம் இருக்கிறதா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-38036862374738044532019-08-06T17:25:13.661-07:002019-08-06T17:25:13.661-07:00//சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்./...//சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.//

இல்லை இல்லை படிக்கவில்லை.

வெள்ளையாய் இருப்பதுதான் வெள்ளாடு என்று அல்லவா நினைத்தேன். இல்லையா?

சரி... நீங்கள் போனபோது கருப்பு வாழை வைத்துத் தைத்துக்கொண்டிருந்தான் என்கிறீர்களே.. அப்போ அது வெள்ளாடு இல்லை என்றுதானே அர்த்தம்? பின்னே ஏன் வாங்கினீர்கள்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-87644351938304076992019-08-06T14:44:24.043-07:002019-08-06T14:44:24.043-07:00நல்ல வேளை கோட் மீட் வாங்கினீங்க .இல்லைனா இந்தப் பர...நல்ல வேளை கோட் மீட் வாங்கினீங்க .இல்லைனா இந்தப் பரதேசி பயபுள்ளை சாப்பிட்டிருக்காது .
ஆனா அட்டகாச விருந்து கொடுத்து அசத்தீட்டீங்க .வயிறு முட்ட சாப்பிட்டுட்டு , நான் நியூ ஜெர்சியிலுருந்து நியூயார்க் வந்து சேரத்துக்குள்ள அய்யய்யோ , தூங்கியும் தூங்காமேயும் உயிரோட வந்து சேர்ந்ததே அந்த ஆண்டவன் கருணை சாமி .அறுசுவை உணவுக்கும் அதை விட அதிகமாக பரிமாறப்பட்ட அன்புக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நண்பரே.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-80788917569551047702019-08-06T10:30:47.780-07:002019-08-06T10:30:47.780-07:00
நான் கறிக்கடைக்கே போனது இல்லை அங்கே சென்று வாங்கி...
நான் கறிக்கடைக்கே போனது இல்லை அங்கே சென்று வாங்கிவருவது எனது அண்ணந்தான்.. முதல் முறையாக கடந்த சனிக்கிழமை பதிவுலக நண்பரை வீட்டிற்கு அழைத்து இருந்தேன் அவ்ருக்காக மட்டன் செய்து போடலாம் என்று நினைத்து மட்டன் வாங்க கான் பாபா ஹலால் மீட் கடைக்கு சென்றேன் அந்த கடையில் Goat meat, Lamb meat என்று போட்டு இருந்தது.. நான் வாங்க போனதோ Mutton ஒரே குழப்பமாக இருந்தது கடைசியில் எந்து டில்லிக்கார நண்பணுக்கு போன் செய்து டேய் நம்ம இண்டியால மட்டன் என்று சொல்லி வாங்குவோமே அது என்ன மீட்ட் என்று கேட்டு கடைசியில் அவன் சொன்னப்படி கோட் மீட் வாங்கி சமைத்து கொடுத்தேன்....பாவம் அந்த நண்பர் நிலமை எப்படி இருக்கும் என்ற நிலமை தெரியவில்லை LOLAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com