tag:blogger.com,1999:blog-7175449567746300500.post3976025266960887797..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: பரதேசியின் தற்கொலை முயற்சி !!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-22611392881006218872018-05-31T08:50:10.355-07:002018-05-31T08:50:10.355-07:00ஹா ஹா சும்மா உங்களை சீண்டிப்பார்த்தேன் .உங்கள் பகி...ஹா ஹா சும்மா உங்களை சீண்டிப்பார்த்தேன் .உங்கள் பகிர்வுக்கு நன்றி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-66523259872554250952018-05-31T08:48:56.534-07:002018-05-31T08:48:56.534-07:00பொறுத்திருங்கள் திண்டுக்கல் தனபாலன்.பொறுத்திருங்கள் திண்டுக்கல் தனபாலன்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-4438348244404515832018-05-30T21:00:52.503-07:002018-05-30T21:00:52.503-07:00உங்களுக்கு நடந்தது உங்களை மீறி நிகழ்ந்துவிட்ட நிகழ...உங்களுக்கு நடந்தது உங்களை மீறி நிகழ்ந்துவிட்ட நிகழ்வு. தேர்வு என்றதும் எங்கள் கல்லூரியில் நிகழ்ந்தவற்றைப் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவுதான். தங்கள் மீது எப்படி குறை சொல்லவியலும்?iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74087734879471535062018-05-29T22:41:09.509-07:002018-05-29T22:41:09.509-07:00என்னவொரு அநியாயம்... அப்புறம் என்னாயிற்று...?என்னவொரு அநியாயம்... அப்புறம் என்னாயிற்று...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-75099215782257323512018-05-29T14:16:27.550-07:002018-05-29T14:16:27.550-07:00ஆனால் முத்துச்சாமி நான் எதுவும் தப்பு செய்ய்ய்யவில...ஆனால் முத்துச்சாமி நான் எதுவும் தப்பு செய்ய்ய்யவில்லையே Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-72085653821279374482018-05-29T11:50:06.563-07:002018-05-29T11:50:06.563-07:00இது போல நான் படித்த கல்லூரியில் ஒரு மாணவன். பி.எஸ்...இது போல நான் படித்த கல்லூரியில் ஒரு மாணவன். பி.எஸ்.ஸி. கெமிஸ்டரி மூன்றாம் ஆண்டு மாணவன். முதல்வரின் மகன். பிட் அடித்து எழுதிக் கொண்டிருந்த போது இன்விஜிலேட்டர். பார்த்து அருகில் நெருங்கும்போது மாணவர் வாயில் போட்டு விழுங்க முயன்றான். இன்விஜிலேட்டரும் துப்பும்படி மிரட்ட வேறு வழியின்றி ஹாலைவிட்டே ஓட முயற்சித்தான். விடுவாரா இன்விஜிலேட்டர். துரத்திப்பிடித்து (அவன் தந்தை) முதல்வர் முன் நிறுத்தினார். முதல்வரும் விதிகளின்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த மாணவன் அவனது தந்தையான முதல்வராலேயே மூன்று வருடம் தேர்வு எழுதத் தடைசெய்யப்பட்டான். iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-48648277011176140462018-05-29T09:32:06.410-07:002018-05-29T09:32:06.410-07:00கொஞ்சம் பொறுத்திருங்கள் அன்பு .கொஞ்சம் பொறுத்திருங்கள் அன்பு .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-10980233293917996412018-05-29T09:23:11.817-07:002018-05-29T09:23:11.817-07:00அடடா தொடரும் போட்டு விட்டீர்களேஅடடா தொடரும் போட்டு விட்டீர்களேR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.com