tag:blogger.com,1999:blog-7175449567746300500.post370148706450052708..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: மணிரத்னம் பகுதி 1Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-62502610486090832672015-02-20T08:17:59.556-08:002015-02-20T08:17:59.556-08:00இவருக்கு இறங்கு முகம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது
ஆ...இவருக்கு இறங்கு முகம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது
ஆனாலும் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் இவருக்கு இடம் உண்டு .
வருகைக்கு நன்றி தருமி அவர்களே.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-2006484121532819242015-02-20T08:14:11.712-08:002015-02-20T08:14:11.712-08:00நன்றி கவிஞரே.நன்றி கவிஞரே.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-61296854114663783882015-02-20T06:13:58.928-08:002015-02-20T06:13:58.928-08:00எழுதுபவர் மணிரத்னம் அவர்களின் தீவிர ரசிகன். அப்புற...எழுதுபவர் மணிரத்னம் அவர்களின் தீவிர ரசிகன். அப்புறம் எப்படி அவர் “அனைத்து படைப்புகளையும் விருப்பு வெறுப்பின்றி” அலச முடியும்?

ஒளிப்பதிவாளர் யார் என்று தெரியாமல் சுகப்பிரியாவில் "பல்லவி அனுபல்லவி" படம் பார்த்தேன். மனசார “கெட்ட வார்த்தையில்’ ஒளிப்பதிவாளரைத் ‘திட்டிக்’ கொண்டிருந்தேன். அத்தனை அழகான ஒளிப்பதிவு.இடைவேளையில் யார் ஒளிப்பதிவாளர் எனத் தேடிப் போய், அடடா .. நம்ம தல ... என்றறிந்து மகிழ்ந்தேன்.

நல்ல படங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால் இவரை அளவுக்கு மீறி பட உலகமும். மீடியாவும் கொண்டாடுகிறது என்பது என் எண்ணம். கொண்டாடுங்கள் ........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-48723654411574126902015-02-19T20:08:17.350-08:002015-02-19T20:08:17.350-08:00ஆல்பி சார், அருமையான தொகுப்பு!!ஆல்பி சார், அருமையான தொகுப்பு!!ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-59073063427905569202015-02-19T11:24:03.899-08:002015-02-19T11:24:03.899-08:00நன்றி பங்காளி நன்றி பங்காளி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-17685601003887276082015-02-19T08:38:50.642-08:002015-02-19T08:38:50.642-08:00// மேக்கப் கிடையாது // அட...!// மேக்கப் கிடையாது // அட...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com