tag:blogger.com,1999:blog-7175449567746300500.post233699791000599374..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: தங்கக் கொள்ளையரும் நவஜோ வீரர் டெக்ஸ் வில்லரும் !!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-63003168543236162362015-05-26T12:11:53.226-07:002015-05-26T12:11:53.226-07:00விஸ்வா, நீங்க காமிக்ஸில் கிங்குன்னு எனக்கு நல்லாவே...விஸ்வா, நீங்க காமிக்ஸில் கிங்குன்னு எனக்கு நல்லாவே தெரியும் .
தவறை சுட்டிக்காட்டுவதற்கு எப்போதுமே தயங்கவேண்டாம். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. தவறான அர்த்தம் வருவது போல்தான் தெரிகிறது
உங்கள் அனுமதியோடு தவறுகளை திருத்தி விடுகிறேன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-64550891536667209062015-05-26T11:46:55.170-07:002015-05-26T11:46:55.170-07:00அன்பு,உங்கள் அன்புக்கும் வருகைக்கும் நன்றி .அன்பு,உங்கள் அன்புக்கும் வருகைக்கும் நன்றி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-13863074338491393072015-05-26T11:46:04.957-07:002015-05-26T11:46:04.957-07:00அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தமிழ் தெரியாது கவிஞரே...அந்த அளவுக்கெல்லாம் நமக்கு தமிழ் தெரியாது கவிஞரே Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-39615377974776432572015-05-26T11:40:15.274-07:002015-05-26T11:40:15.274-07:00உண்மை உண்மை உண்மை தனபாலன் .உண்மை உண்மை உண்மை தனபாலன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-80015248696857315802015-05-26T11:39:20.669-07:002015-05-26T11:39:20.669-07:00நான் முத்து காமிக்ஸின் தீவிர ரசிகன் என்பதால் பிறவ...நான் முத்து காமிக்ஸின் தீவிர ரசிகன் என்பதால் பிறவற்றை படிப்பதில்லை .எப்போதாவது படிக்க நேர்ந்தாலும் , இவற்றின் தரத்தை ஒப்பிடும்போது அவை கிட்டே வரமுடியாது . தங்களின் பகிர்வுக்கு நன்றி நண்பா .
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-10861164354296072702015-05-23T07:20:34.254-07:002015-05-23T07:20:34.254-07:00அருமையான பதிவு.
தவறாக நினைக்கவில்லை என்றால், ஒரு ...அருமையான பதிவு.

தவறாக நினைக்கவில்லை என்றால், ஒரு திருத்தத்தை சுட்டிக்காட்டலாமா?

//முத்து காமிக்ஸ் என்ற பெயரில் முதலில் வெளிவந்த போது பொறுப்பாசிரியராக முல்லை தங்கராசன் இருந்த காலத்திலிருந்து (1974-1975) இந்தப் புத்தகங்களை தொடர்ந்து படித்து வரும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுள் நானும் ஒருவன் என்பதை ஏற்கனவே சிலமுறை உங்களிடம் சொல்லியுள்ளேன். முத்து காமிக்ஸின் பின் அவர் மகன் விஜயன் தலையெடுத்த பிறகு லயன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் வந்தது 'திகில் காமிக்ஸ்'.//

ஐயா,

முல்லை தங்கராசன் அவர்கள் முத்து காமிக்சின் பதிப்பாசிரியராக இருந்தது ஜனவரி 1972 முதல் ஜூன் 1974 வரையில்.

அவர் மகன் விஜயன் என்று படிக்கும்போது, முல்லை தங்கராசனின் மகன் விஜயன் என்று பொருள் வருகிறது. ஆனால் முத்து காமிக்சின் நிறுவிய ஆசிரியர் திரு சௌந்தரபாண்டியன் அவர்களின் மகன் விஜயன் என்று சொல்வது தானே சரி?

//அவர்தான் மொழிபெயர்க்கிறார் என்று நினைக்கிறேன்.//

இல்லை. மற்ற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கும், பிறகு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மாற்றப்படுகிறது. (பெரும்பாலும்) இதைச் செய்பவர் திரு கருணை ஆனந்தம். திரு விஜயன் அவர்களும் பல கதைகளுக்கு செய்து வருகிறார்.

King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-21781708078602601372015-05-23T06:53:47.200-07:002015-05-23T06:53:47.200-07:00நீண்ட காலத்திற்குப்பிறகு காமிக்ஸ் பதிவு அருமைநீண்ட காலத்திற்குப்பிறகு காமிக்ஸ் பதிவு அருமைR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-765004354716936052015-05-22T09:04:09.173-07:002015-05-22T09:04:09.173-07:00//எக்ஸ் வில்லன் மாறியில்ல தெரியுது// அப்பாடா X...//எக்ஸ் வில்லன் மாறியில்ல தெரியுது// அப்பாடா X- வில்லனா ? இல்ல X-(வில்)லனா

ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-77642756359454450902015-05-21T19:41:16.665-07:002015-05-21T19:41:16.665-07:00// கேட்ஜெட்டுகளுக்கு அடிமைகளாக ஆவதையும் தடுக்கும் ...// கேட்ஜெட்டுகளுக்கு அடிமைகளாக ஆவதையும் தடுக்கும் // ரைட்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-26942355112732677872015-05-21T16:12:51.061-07:002015-05-21T16:12:51.061-07:00பழைய நினைவுகளை புரட்டி விட்டீர்கள்...ராணி காமிக்ஸ்...பழைய நினைவுகளை புரட்டி விட்டீர்கள்...ராணி காமிக்ஸ்'ம் இதோடு சேரும் என்று நினைகிறேன்.. எங்கள் வீட்டில் இந்த காமிக்ஸ் புத்தகங்கள் வாங்க மாட்டார்கள்.. வருடத்தில் இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு ஊருக்கு எங்க உறவினர் வீட்டிருக்கு போகும்போது அனைத்தையும் உட்கார்ந்து படித்து விடுவேன்..
மிக நன்றி..
நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.com