tag:blogger.com,1999:blog-7175449567746300500.post2315366508604377777..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: காரைக்குடி பயணம் பகுதி 1: கொக்குகளும் மக்குகளும் !!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-34116396386225188192014-01-23T11:38:47.260-08:002014-01-23T11:38:47.260-08:00 நன்றி வெங்கட் நாகராஜ். நன்றி வெங்கட் நாகராஜ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-83168457100319982402014-01-22T08:16:36.998-08:002014-01-22T08:16:36.998-08:00சிறப்பாய் தொடங்கியிருக்கும் பயணம்.....
நல்ல நண்...சிறப்பாய் தொடங்கியிருக்கும் பயணம்.....

நல்ல நண்பர்கள் இருந்துவிட்டால் எப்போதும் கொண்டாட்டம் தான்.....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-13121446743759182752014-01-20T12:41:57.494-08:002014-01-20T12:41:57.494-08:00 முதல்ல இந்த பூரிக்கட்டைகளை US-ல் தடை பண்ணனும்.
... முதல்ல இந்த பூரிக்கட்டைகளை US-ல் தடை பண்ணனும்.
நானும்தான் வந்து ஒரு வருஷமாச்சு. ஃபாலோ பண்றவங்க முப்பதைக்கூட எட்டலை. புலி புலிதான் பூனை பூனைதான் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-46211149762470938462014-01-20T11:34:03.016-08:002014-01-20T11:34:03.016-08:00நீங்க இப்பதானே வந்து இருக்குறீங்க நீங்க போகிற ஸ்பீ...நீங்க இப்பதானே வந்து இருக்குறீங்க நீங்க போகிற ஸ்பீடுல எல்லோறையும் தூக்கி சாப்பிட்டுவிடுவீங்க. நான் 3 வருஷாமா தொடர்ந்து குப்பை கொட்டுவதால் பரிதாபபட்டு வந்து சேர்ந்தவங்க அவங்க..

இந்த புலிக்குட்டி பல்லு புடுங்குன புலிக்குட்டி இது உறுமும் ஆனா கடிக்காது. பூரிக்கட்டைடையை கையால் எடுத்தாலே பயப்படும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-13161298269999459392014-01-20T10:13:43.625-08:002014-01-20T10:13:43.625-08:00உங்களை ஃ பாலோ பண்ணுகிற எண்ணிக்கையைப்பார்த்தாலே தெர...உங்களை ஃ பாலோ பண்ணுகிற எண்ணிக்கையைப்பார்த்தாலே தெரியுமே, உங்கள் எழுத்துக்கு இருக்கும் ஈர்ப்பு.நானெல்லாம் கத்துக்குட்டி ஆனா நீங்க புலிக்குட்டி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-1597458169109175422014-01-20T10:08:17.270-08:002014-01-20T10:08:17.270-08:00காத்துல பறந்து போய்டா என்ன செய்றது ? காத்துல பறந்து போய்டா என்ன செய்றது ? Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-28786692811606774812014-01-20T10:07:22.614-08:002014-01-20T10:07:22.614-08:00கரெக்டாய் சொல்லிட்டீங்க.
கரெக்டாய் சொல்லிட்டீங்க.
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-86447179530372593512014-01-20T10:05:59.898-08:002014-01-20T10:05:59.898-08:00விட்டா தூக்கிட்டு வந்திருப்பேன். சூப்பர் வண்டி .விட்டா தூக்கிட்டு வந்திருப்பேன். சூப்பர் வண்டி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-22295413937791859082014-01-20T08:55:11.850-08:002014-01-20T08:55:11.850-08:00
சொல்ல வருகிற விஷயங்களை அழகாக சொல்லுவதில் இருந்து...

சொல்ல வருகிற விஷயங்களை அழகாக சொல்லுவதில் இருந்து நீங்க அமெரிக்கன் காலேஜ் பயபுள்ள என்று நன்றாக தெரிகிறது( நல்லா படிக்கிற புள்ள்ளைங்க சேரும் காலேஜ்) பாராட்டுக்கள்

நான் பாருங்க உருப்பிடாத புள்ளைங்க படிக்கும் காலேஜ் ஆனா மதுரைகல்லூரியில் படித்தவன் அதனால்தான் அதிக அளவு நக்கலும் அடவாடித்தனும் என் எழுத்தில் இருக்கும் ஆனா அது நல்லா இருக்கானு எனக்கு தெரியாது.

அமெரிக்கன் காலேஜில் படிக்கவில்லை என்றாலும் உங்கள் பதிவுகளை படிக்கும் போது அமெரிகன் காலேஜில் படித்த உணர்வு ஏற்படுகிறது.. அதனால் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பிறகு நானும் அமெரிக்கன் காலேஜில் படித்தவன் அது பேராசிரியர் பரதேசியிடம் படித்தவன் என்று பீலா விடலாம் என்று இருக்கிறேன்

Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-33129901516952058032014-01-20T08:45:51.132-08:002014-01-20T08:45:51.132-08:00///என்னை மாதிரி மனிதப் பறவைகள், இரைதேடி வெளிநாட்டு...///என்னை மாதிரி மனிதப் பறவைகள், இரைதேடி வெளிநாட்டுக்குப் போகும்போது, வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி நம் நாட்டுக்கு வருவது ஆச்சரிய அதிசயம்தான்.///

சரி நீங்களும் ஒரு பறவைன்னு ஒத்துக்கிறோம் அதுக்காக பறவை போல கம்பியில் தொங்கிகொண்டதுதான் படத்திற்கு போஸ் தருவதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-3525885452037010222014-01-20T08:43:08.998-08:002014-01-20T08:43:08.998-08:00///மகேந்திரா, பாப்பையா என் நண்பனில்ல//
எங்க பேராச...///மகேந்திரா, பாப்பையா என் நண்பனில்ல//

எங்க பேராசிரியர் உங்கள் நண்பணா இருக்க கூடாதா என்ன? ஒரு வேளை பேராசிரியர் என்றால் வயதான ஆள் என்று பலர் நினைப்பர்கள் அதனால் அவருக்கு நண்பர் என்றால் உங்க்ளையும் ஒல்டு என்று நினைத்துவிடுவார்கள் என்ரு நினைத்து ஜகா வாங்குகிறீர்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-30316503412177242972014-01-20T08:37:02.046-08:002014-01-20T08:37:02.046-08:00///ஆல்ஃபி நீ எங்கயாவது போகனும்னா இந்த வண்டியை எடுத...///ஆல்ஃபி நீ எங்கயாவது போகனும்னா இந்த வண்டியை எடுத்துக்கிட்டு போகலாம்”, என்றார்.இவ்வளவு சொன்னா பத்தாதா எனக்கு.///

என்ன வண்டியை அமெரிக்காவுக்கே தூக்கிட்டு வந்திட்டிங்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-53184048009644497432014-01-20T08:18:23.102-08:002014-01-20T08:18:23.102-08:00புதுக்கோட்டையும் சென்றிருந்தேன்.பின்னால் வருகிறது ...புதுக்கோட்டையும் சென்றிருந்தேன்.பின்னால் வருகிறது

நன்றி ஜோதிஜி திருப்பூர்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-800535366836768082014-01-20T08:15:51.737-08:002014-01-20T08:15:51.737-08:00உண்மையான நண்பர்களோடு சேரும் போது மகிழ்ச்சி பொங்கும...உண்மையான நண்பர்களோடு சேரும் போது மகிழ்ச்சி பொங்கும்தானே. நன்றி
திண்டுக்கல் தனபாலன.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-30689509389442265292014-01-20T07:59:46.960-08:002014-01-20T07:59:46.960-08:00முடிந்தால் புதுக்கோட்டை செல்லவும்.
http://www.gna...முடிந்தால் புதுக்கோட்டை செல்லவும்.

http://www.gnanalaya-tamil.com/2013_01_01_archive.htmlஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-34941991805743484612014-01-20T07:35:23.695-08:002014-01-20T07:35:23.695-08:00அடடா...! சந்தோசம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது... ந...அடடா...! சந்தோசம் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது... நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com