tag:blogger.com,1999:blog-7175449567746300500.post991712009161229869..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: அமெரிக்க எலியும் பரதேசியின் கிலியும் !!!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-25741952040655544222017-08-11T14:09:41.201-07:002017-08-11T14:09:41.201-07:00ஜீவ காருண்ய சங்கத்தலைவரோ அல்லது எலிப்பாதுகாப்பு பட...ஜீவ காருண்ய சங்கத்தலைவரோ அல்லது எலிப்பாதுகாப்பு படையில் இருந்து வரும் குரலோ இது? யார் இது என்று தெரியவில்லையே ? Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-14590467462722094132017-08-11T14:06:18.876-07:002017-08-11T14:06:18.876-07:00ஆமாம் புலிப்போராட்டம் முடிந்து போய் இது ஒரு எலிப்ப...ஆமாம் புலிப்போராட்டம் முடிந்து போய் இது ஒரு எலிப்போராட்டம்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-62991859839016123522017-08-11T14:05:30.198-07:002017-08-11T14:05:30.198-07:00என் நிலைமையும் அப்படி ஆகிவிடுமோ என்று கிலியாக இர...என் நிலைமையும் அப்படி ஆகிவிடுமோ என்று கிலியாக இருக்கிறது ஸ்ரீராம் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-13743896868749119432017-08-11T14:03:36.926-07:002017-08-11T14:03:36.926-07:0025 ஆம் மணநாள் விழாவுக்கு வந்த சர்ப்ரைஸ் பரிசுகளி...25 ஆம் மணநாள் விழாவுக்கு வந்த சர்ப்ரைஸ் பரிசுகளில் இதுதான் பெஸ்ட் என்று நினைக்கிறன் .இருக்கட்டும் இது குட்டி போட்டு பெருகும் வரை காத்திருந்து ஒரு பத்து குட்டிகளை கலிஃபோர்னியாவுக்கு பார்சல் அனுப்புகிறேன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-77916138148065306692017-08-11T04:54:34.341-07:002017-08-11T04:54:34.341-07:00I meant to say nickel!I meant to say nickel!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-763213217942362092017-08-11T00:53:21.244-07:002017-08-11T00:53:21.244-07:00There is a trap available at Home Depot that captu...There is a trap available at Home Depot that captures the mouse without harming it. Only thing is I had to take the mouse far away from the house and leave it in a field. I have no problems swatting a mosquito, couldn't bring myself to hurt a mouse. They only need a hole, the size of a dime to get into the house. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-1508142190631048842017-08-10T21:58:59.224-07:002017-08-10T21:58:59.224-07:00பயங்கர போராட்டமா இருக்கு போல...!பயங்கர போராட்டமா இருக்கு போல...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-50332064460330925612017-08-10T18:12:27.992-07:002017-08-10T18:12:27.992-07:00சீஸ் பார்த்து சீ என்று வெளியே போய்விட்டதோ! எங்களு...சீஸ் பார்த்து சீ என்று வெளியே போய்விட்டதோ! எங்களுக்கும் ஏராள எலி அனுபவங்கள் உண்டு. அதை எழுதப்போக, ஹுஸைனம்மா ஒருதரம் கேட்டிருந்தார், "ஸ்ரீராம், எலி உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது எலி வீட்டில் நீங்கள் தங்கி இருக்கிறீர்களா?" என்று!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74043469816944428562017-08-10T18:10:53.298-07:002017-08-10T18:10:53.298-07:00:))))):)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-46865057707755682282017-08-10T15:21:21.960-07:002017-08-10T15:21:21.960-07:00அந்த எலியை கொன்னுடாதீங்க.......அந்த எலியை உங்களின்...அந்த எலியை கொன்னுடாதீங்க.......அந்த எலியை உங்களின் 25வது வருட திருமணபரிசாக விசு அவர்கள்தான் வாங்கி உங்கள் வீட்டில் விட்டு சென்ரு இருக்கிறார்...இதை அவர் என்னிடம் சொல்லி அதை உங்களிடம் சொல்லக் கூடாது என்று சொல்லி இருந்தார் ஆனால் உங்களை பார்த்தால் பாவமாக இருந்ததினால் இதை சொல்லுகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com