tag:blogger.com,1999:blog-7175449567746300500.post85962451407408042..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: 'யரலவளழ' எனக்கு வரல !!!!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-19831802801582691252015-07-06T12:42:14.020-07:002015-07-06T12:42:14.020-07:00எல்லாப்பாடல்களும் ஹிட் என்ற நிலை போய் ஏதாவது ஒரு ப...எல்லாப்பாடல்களும் ஹிட் என்ற நிலை போய் ஏதாவது ஒரு பாடல்தான் ஹிட் என்ற நிலை இப்போது இருப்பது கசப்பான உண்மைதான் சார்லஸ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-73372350017115706382015-07-03T10:25:30.514-07:002015-07-03T10:25:30.514-07:00ஆல்பி சார்
மேற்கத்திய இசை நுணுக்கங்களுடன் கூடிய ...ஆல்பி சார்

மேற்கத்திய இசை நுணுக்கங்களுடன் கூடிய பாடல் . இன்னும் கூட அதன் சிறப்பை நீங்கள் அலசி ஆராய்ந்து இருக்கலாம் . இப்போது இது போன்ற பாடல்கள் இளையராஜாவே படைப்பதில்லை. அதுதான் அவரின் தனிச் சிறப்பு . ஒன்று போல மற்றொன்றை கொடுப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. 38 வருடங்கள் தாண்டியும் வெவ்வேறு பாடல்கள்தான் கொடுக்கிறார். இது புரியாமல் அவருக்கு சரக்கு தீர்ந்தது என்று பேசும் கூட்டம் உண்டு. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-88068719479644257632015-01-15T07:15:03.918-08:002015-01-15T07:15:03.918-08:00அதில் எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான் .
நன்றி...அதில் எல்லாப்பாடல்களும் சூப்பர் ஹிட்தான் .
நன்றி காரிகன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-40526593763003512362015-01-15T07:13:12.784-08:002015-01-15T07:13:12.784-08:00வாழ்த்திற்கு மிக்க நன்றி!தங்களுக்கும் இனியத் தமிழ...வாழ்த்திற்கு மிக்க நன்றி!தங்களுக்கும் இனியத் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-39623987259873136522015-01-14T18:51:45.179-08:002015-01-14T18:51:45.179-08:00நண்பர் ஆல்ஃபி,
நல்ல பாடல்தான். கேட்க தொல்லை செய்ய...நண்பர் ஆல்ஃபி,

நல்ல பாடல்தான். கேட்க தொல்லை செய்யாத இசை. ஆரம்பகால இளையராஜாவின் இனிமையை இதிலும் கேட்கலாம். இதில் இன்னொரு நல்ல பாடல் இருக்கிறது. கண்டேன் உன்னை என்று துவங்கி காற்றினிலே வரும் கீதம் என்று பல்லவி முடியும். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-17363123803635861122015-01-14T17:08:34.081-08:002015-01-14T17:08:34.081-08:00தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வ...தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fryathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-34551652647960614812015-01-13T09:57:02.716-08:002015-01-13T09:57:02.716-08:00நன்றி Thulasidharan.நன்றி Thulasidharan.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-23584857552732509602015-01-13T09:56:23.163-08:002015-01-13T09:56:23.163-08:00நன்றி வெங்கட் நாகராஜ்நன்றி வெங்கட் நாகராஜ்Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-12240355578846204432015-01-13T09:55:55.614-08:002015-01-13T09:55:55.614-08:00பொங்கல் நல் வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன்பொங்கல் நல் வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன்Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-30967358168124228102015-01-13T09:55:22.513-08:002015-01-13T09:55:22.513-08:00பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பா.பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பா.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-88035230419928603762015-01-12T20:45:08.687-08:002015-01-12T20:45:08.687-08:00மிகவும் பிடிக்கும், ரசித்துக் கேட்கும் பாடல்.....வ...மிகவும் பிடிக்கும், ரசித்துக் கேட்கும் பாடல்.....வரிகளும்..

தங்களுக்கும் எங்கள் இனியத் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! தங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-51222212306560545872015-01-12T18:31:38.047-08:002015-01-12T18:31:38.047-08:00எனக்கும் பிடித்த பாடல் இது.
வாழ்த்தியமைக்கு நன்ற...எனக்கும் பிடித்த பாடல் இது.

வாழ்த்தியமைக்கு நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துகள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-86902077493097407722015-01-12T18:17:33.186-08:002015-01-12T18:17:33.186-08:00என்னவொரு இனிமையான பாடல்...!
இனிய தமிழர் தின நல்வா...என்னவொரு இனிமையான பாடல்...!

இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-51738211098329334202015-01-12T17:32:06.308-08:002015-01-12T17:32:06.308-08:00என் மனம் கவர்ந்த பாடலே..இசையும் வரிகளும் சேர்ந்து....என் மனம் கவர்ந்த பாடலே..இசையும் வரிகளும் சேர்ந்து...
நன்றி..
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.com