tag:blogger.com,1999:blog-7175449567746300500.post8215658673293476267..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: குற்றப்பரம்பரை !!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-70741317608549485282016-06-14T08:48:38.070-07:002016-06-14T08:48:38.070-07:00Dear Priya,
I don't think the PDF version is a...Dear Priya,
I don't think the PDF version is available. Pls buy a hard copy and read.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-41821900162594021022016-06-13T20:06:10.407-07:002016-06-13T20:06:10.407-07:00Hello Sir,
Can you please provide குற்றப்பரம்பரை ...Hello Sir,

Can you please provide குற்றப்பரம்பரை book pdf to read... I had this book, But somehow i lost..

Thanks and regards,
Priya Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-1245572967966813732016-02-29T10:43:40.261-08:002016-02-29T10:43:40.261-08:00ஆஹா அனாமதேயா , "நம்மை" என்று குறிப்பிட்...ஆஹா அனாமதேயா , "நம்மை" என்று குறிப்பிட்டு வெட்டிப்பயல்கள் சங்கத்தில் என்னையும் இணைத்த தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் நான் பெண்கள் சங்கத்தில் இணைவதில்லை, மன்னிக்கவும் .
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-35320617975649891762016-02-29T10:40:07.966-08:002016-02-29T10:40:07.966-08:00வாசித்துப்பாருங்கள் , நல்ல அனுபவம் கிடைக்கும் , நன...வாசித்துப்பாருங்கள் , நல்ல அனுபவம் கிடைக்கும் , நன்றி தனிமரம்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-6503948565887871592016-02-26T16:48:28.859-08:002016-02-26T16:48:28.859-08:00//பெருநாழி கிராமத்திலும் ஊர் பொதுத் திண்ணைகளில் வெ...//பெருநாழி கிராமத்திலும் ஊர் பொதுத் திண்ணைகளில் வெட்டி ஆட்கள், சீட்டு, தாயம், ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டும், தூங்கியும் பொழுதுபோக்குவது, இன்னும் கூட நம் கிராமங்களில் தொடர்வது அவலம் தான்.//

ஆமாம். நம்மைப்போல உலகத்துக்கு இவர்களால் ஒரு பயனும் இல்லைதானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-11253780633820002772016-02-26T14:42:18.432-08:002016-02-26T14:42:18.432-08:00வாசிக்க வேண்டும்.வாசிக்க வேண்டும்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-31495271426791256022016-02-26T10:02:28.318-08:002016-02-26T10:02:28.318-08:00அப்படியா , நன்றி தனபாலன் .அப்படியா , நன்றி தனபாலன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-46387580203030482402016-02-26T10:01:49.802-08:002016-02-26T10:01:49.802-08:00நன்றி செல்வக்குமார்.நன்றி செல்வக்குமார்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-64535781579544147702016-02-26T10:01:22.230-08:002016-02-26T10:01:22.230-08:00அதே பயம்தான் எனக்கும் வந்தது காரிகன் .அதே பயம்தான் எனக்கும் வந்தது காரிகன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-24495229653637550452016-02-26T10:00:29.724-08:002016-02-26T10:00:29.724-08:00கண்டிப்பாக வாசியுங்கள் . ஆனால் எச்சரிக்கை நீண்ட நா...கண்டிப்பாக வாசியுங்கள் . ஆனால் எச்சரிக்கை நீண்ட நாள் பிடிக்கும் . வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-39692786539287742332016-02-26T09:52:08.865-08:002016-02-26T09:52:08.865-08:00அட எனக்குத்தெரியாம போச்சே , தகவலுக்கு நன்றி பாஸ்கர...அட எனக்குத்தெரியாம போச்சே , தகவலுக்கு நன்றி பாஸ்கர் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-33251550207124879052016-02-25T23:30:13.778-08:002016-02-25T23:30:13.778-08:00விமர்சனம் செய்த முறையும் வித்தியாசம்...விமர்சனம் செய்த முறையும் வித்தியாசம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-41542718757677607392016-02-25T21:33:17.299-08:002016-02-25T21:33:17.299-08:00தமிழ் இந்துவில் ஒரு தொடர்கதை எழுதினார் ..அருமையாக...தமிழ் இந்துவில் ஒரு தொடர்கதை எழுதினார் ..அருமையாக இருந்தது...இதனையும் வாசிக்க தூண்டுகிறது உங்கள் எழுத்துகள்... நன்றிமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-8591380743489283792016-02-25T18:33:33.835-08:002016-02-25T18:33:33.835-08:00கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்க வேண்டும் என்று தோன...கேள்விப்பட்டிருக்கிறேன். படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இந்தக் கதையைத்தான் பாரதிராஜா தன் கனவுப் படம் என்று சொல்லியிருந்தார். இருந்தும் அவரால் இதை படமாக்க முடியவில்லை. இப்போது பாலா இதை எடுக்கப் போவதாக ஒரு திடுக்கிடும் தகவல். ஆனால் அவரும் இதை எடுக்காமலிருந்தால் நல்லது. எரியும் பனிக்காடு நாவலை படு கோரமாக சிதைத்தது போல இந்த நாவலையும் அருவருப்பாக மாற்றி விடுவார் பாலா. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-16472877026371371692016-02-25T16:41:49.818-08:002016-02-25T16:41:49.818-08:00திரைப்படமாகிறது இந்த நாவல் என்று நானும் செய்தியில்...திரைப்படமாகிறது இந்த நாவல் என்று நானும் செய்தியில் படித்த நினைவு வருகிறது. காவல் கோட்டம் நல்ல படைப்பு. இது கிடைத்தால் வாசிக்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-17038759461699574172016-02-25T16:21:00.176-08:002016-02-25T16:21:00.176-08:00//பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து, பின் கைவ...//பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து, பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது, படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா// செய்தி ..நீங்க படிச்ச நேரம்ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.com