tag:blogger.com,1999:blog-7175449567746300500.post7604671634799273452..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: இயக்குனர் மகேந்திரனின் வெற்றிகளும் தோல்விகளும் !!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-62833430659995742912017-04-07T13:13:27.995-07:002017-04-07T13:13:27.995-07:00நன்றி!! பாஸ்கர்.நன்றி!! பாஸ்கர்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-85158980082889463262017-04-07T13:08:20.867-07:002017-04-07T13:08:20.867-07:00ஆர்பாட்டதில்லாத எழுத்து சார். :) உஙகளைப் போன்ற சில...ஆர்பாட்டதில்லாத எழுத்து சார். :) உஙகளைப் போன்ற சிலாகிக்கும் ரசிகரைகளைப் பெற்ற மகேந்திரன் என்றும் தமிழ் திரைவுலகின் சிற்பிகளில் ஒவருவராகப் பேசப்படுவார். நன்றி!!ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-21807689344473892242017-04-03T08:48:09.454-07:002017-04-03T08:48:09.454-07:00காலம் , எல்லை என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்ல...காலம் , எல்லை என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை செல்லப்பா .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-2029990850916111742017-04-01T17:39:00.636-07:002017-04-01T17:39:00.636-07:00பல படங்கள் எடுத்துப் பெறக்கூடிய புகழைச் சில படங்கள...பல படங்கள் எடுத்துப் பெறக்கூடிய புகழைச் சில படங்களிலேயே எடுத்துவிட்டார் மகேந்திரன். காலம் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லையை வகுத்திருக்கிறது போலும். அதை மீறி மேலேற முடிவதில்லை.<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-27577573717723997392017-03-30T09:36:27.651-07:002017-03-30T09:36:27.651-07:00அமெரிக்கன் கல்லூரி மாணவர் என்பதை சொல்லாமல் இருப்பே...அமெரிக்கன் கல்லூரி மாணவர் என்பதை சொல்லாமல் இருப்பேனா ? இதன் முதல் பகுதியிலேய்யே சொல்லிவிட்டேன்.அலெக்சாண்டர் அவரது பெயர் என்பதை வேண்டுமென்றே தவிர்த்தேன்.நன்றி தருமி அவர்களே.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-47604783408776674972017-03-30T09:30:34.255-07:002017-03-30T09:30:34.255-07:00ஆஹா இந்த விஷயத்தில் நம் இருவருக்கும் ஒத்த கருத்து ...ஆஹா இந்த விஷயத்தில் நம் இருவருக்கும் ஒத்த கருத்து இருப்பதில் மகிழ்ச்சி .நன்றி காரிகன் . Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18969205289975750812017-03-30T09:26:00.710-07:002017-03-30T09:26:00.710-07:00அலெக்ஸாண்டர் அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவ்ர் -- இ...அலெக்ஸாண்டர் அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவ்ர் -- இதுவும் அவரைப் பற்றிய இரு தகவல்கள் தானே. தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-14225776828072300912017-03-30T08:54:36.985-07:002017-03-30T08:54:36.985-07:00நண்பரே,
தமிழின் மிக முக்கியமான அபூர்வமான இன்னும் ...நண்பரே,<br /><br />தமிழின் மிக முக்கியமான அபூர்வமான இன்னும் சொல்லப்போனால் ஒரு குறிஞ்சிப் பூ போல உதித்தவர் மகேந்திரன். அவர் படங்களிலும் வணிக அம்சங்கள் நிறையவே உண்டு. இருந்தும் அவர் அதை வைத்து தனது வெற்றியை தீர்மானிக்கவில்லை என்பதே அவரை நான் இன்றும் வியப்பதன் காரணம். நல்ல பதிவு. தமிழின் ஒரு உன்னதமான இயக்குனரைப் பற்றிய தெளிவான பார்வைக்காக உங்களுக்கு பாராட்டுக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com