tag:blogger.com,1999:blog-7175449567746300500.post6981701749460783615..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: கண்ணதாசனின் பெருந்தன்மை!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-54404070708348053232018-05-05T16:21:49.577-07:002018-05-05T16:21:49.577-07:00நன்றி இது போன்று பாடல் பிறந்த கதை கவிதை வரிகளை படி...நன்றி இது போன்று பாடல் பிறந்த கதை கவிதை வரிகளை படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று பதிவிட்டதற்கு எங்களால் நன்றி மட்டுமே கூற முடியும்
வாழ்க பல்லாண்டு...

முத்துhttps://www.blogger.com/profile/01983562927435757933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-55633641595061303292015-03-09T12:57:51.029-07:002015-03-09T12:57:51.029-07:00அதற்குக்காரணம் உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ரசனை...அதற்குக்காரணம் உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ரசனைதான் சார்லஸ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-73226617743518648492015-02-17T06:10:07.736-08:002015-02-17T06:10:07.736-08:00ஆல்பி சார்
நான் பதிவிடும் நேரமெல்லாம் நீங்களும் அ...ஆல்பி சார்

நான் பதிவிடும் நேரமெல்லாம் நீங்களும் அதைவிட அழகாக பதிவிட்டு விடுகிறீர்களே! மாஞ்சோலை கிளி பாடலை கேட்டு முடித்த பிறகும் கொஞ்ச நேரம் கிளியும் குயிலும் சலங்கையும் மனசுக்குள் சப்தமிட்டுக் கொண்டே இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவின் இசைக்கு உள்ள வலிமையை பார்த்தீர்களா!? சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-17659006967324731312015-02-12T19:52:45.895-08:002015-02-12T19:52:45.895-08:00வந்திருவோம்ல ...........வந்திருவோம்ல ...........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-64667112531090152162015-02-12T09:43:30.655-08:002015-02-12T09:43:30.655-08:00வேறென்ன அடிக்கடி வாங்கன்னுதான் சொல்றேன் .வேறென்ன அடிக்கடி வாங்கன்னுதான் சொல்றேன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-42537120392609815272015-02-12T09:40:41.592-08:002015-02-12T09:40:41.592-08:00முடிவா என்ன சொல்றீங்க ....?முடிவா என்ன சொல்றீங்க ....?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-19269098726414180822015-02-12T09:24:41.414-08:002015-02-12T09:24:41.414-08:00அடிக்கடி வரவேண்டாம் என நீங்கள் நினைத்தால் அது நல்...அடிக்கடி வரவேண்டாம் என நீங்கள் நினைத்தால் அது நல்ல எண்ணம் இல்லை .
அடிக்கடி நீங்கள் வந்தால் அது தொல்லை என நான் நினைத்தாலும் அது என் நல்ல எண்ணம் இல்லை .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-43128230665708965222015-02-12T09:06:28.794-08:002015-02-12T09:06:28.794-08:00அடிக்கடி வந்து தொல்லை கொடுக்க வேண்டாமே என்ற “நல்ல”...அடிக்கடி வந்து தொல்லை கொடுக்க வேண்டாமே என்ற “நல்ல” எண்ணம் தான் ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-17428442236184726022015-02-10T12:21:36.528-08:002015-02-10T12:21:36.528-08:00அவ்வப்போது வந்து ஆதரவு கொடுக்கும் தருமி அவர்களுக்க...அவ்வப்போது வந்து ஆதரவு கொடுக்கும் தருமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-75493402797776725372015-02-08T08:54:46.265-08:002015-02-08T08:54:46.265-08:00ஏன் ஜெயச்சந்திரன் தமிழ்ப்படங்களில் அதிகமாகப் பாடாம...ஏன் ஜெயச்சந்திரன் தமிழ்ப்படங்களில் அதிகமாகப் பாடாமல் போனார்? பிடித்த குரல் ....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74574956613072803722015-02-04T08:47:59.152-08:002015-02-04T08:47:59.152-08:00நன்றி திண்டுக்கல் தனபாலன்.உங்கள் வழிதான் என் வழி ....நன்றி திண்டுக்கல் தனபாலன்.உங்கள் வழிதான் என் வழி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-6065279821339790752015-02-03T19:03:31.498-08:002015-02-03T19:03:31.498-08:00அந்தக் காலத்தில் மட்டுமல்ல... இன்றும் என்றும் ரசிக...அந்தக் காலத்தில் மட்டுமல்ல... இன்றும் என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...

திண்டுக்கல்காரர்கள் என்றால் பாட்டு தான்... ஹா.... ஹா.... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-51933502998803899642015-02-03T10:44:44.619-08:002015-02-03T10:44:44.619-08:00 நன்றி தனிமரம். நன்றி தனிமரம்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-43305040602865484182015-02-03T10:17:54.796-08:002015-02-03T10:17:54.796-08:00எப்போதும் பிடிக்கும் பாடல்.மீண்டும் லியித்துப்போகு...எப்போதும் பிடிக்கும் பாடல்.மீண்டும் லியித்துப்போகும் வண்ணம் பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-82115804690435375792015-02-02T13:50:38.149-08:002015-02-02T13:50:38.149-08:00கவி நிறைத்த பின்னூட்டம் , நன்றி நண்பா .கவி நிறைத்த பின்னூட்டம் , நன்றி நண்பா .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-44815878147558600682015-02-02T13:28:37.949-08:002015-02-02T13:28:37.949-08:00செவி நிறைத்த பாடல்..
விழி நிறைத்த எழுத்து..
மனம் ...செவி நிறைத்த பாடல்..
விழி நிறைத்த எழுத்து..
மனம் நிறைத்த தகவல்கள்..
நன்றிகள் பல..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.com