tag:blogger.com,1999:blog-7175449567746300500.post6588266794738159431..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: அமெரிக்காவில் மீண்டும் இளையராஜா -பகுதி-1Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-39814903941559429402016-10-05T08:33:59.411-07:002016-10-05T08:33:59.411-07:00ஆமாம் Alfy .சந்தித்து இருக்கலாம்...நீங்கள் வருவது ...ஆமாம் Alfy .சந்தித்து இருக்கலாம்...நீங்கள் வருவது தெரியவில்லை.
நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.
Peppinhttps://www.blogger.com/profile/17282738702716090398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-35990513320221240562016-10-05T07:39:44.760-07:002016-10-05T07:39:44.760-07:00நன்றி பாஸ்கர், அடுத்த பாடல் என்னவென்று பெப்பின் சொ...நன்றி பாஸ்கர், அடுத்த பாடல் என்னவென்று பெப்பின் சொல்லிவிட்டார் .மற்றவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேனே . Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-91670473800612136272016-10-05T07:38:15.665-07:002016-10-05T07:38:15.665-07:00உண்மைதான் பெப்பின், நீங்கள் வருவது தெரிந்திருந்தால...உண்மைதான் பெப்பின், நீங்கள் வருவது தெரிந்திருந்தால் சந்தித்து இருக்கலாமே ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-70720565133717213812016-10-05T07:34:22.042-07:002016-10-05T07:34:22.042-07:00நியூவர்க்கின் ப்ரூடன்ஷியல் அரங்கம்.
தமிழகத்தின் ...நியூவர்க்கின் ப்ரூடன்ஷியல் அரங்கம்.
தமிழகத்தின் தார்மீக உரிமையான காவேரி நீரை உரிய
நேரத்தில், உரிய அளவில் கர்நாடகா திறந்திருக்குமானால் எப்படி ஆகப் பிரவாகமாக தமிழகத்தை நோக்கி காவேரி பாய்ந்து வந்திருக்குமோ, அதே பிரவாகம் அன்று இசை வடிவில் நிகழ்ந்தது. இப்படியொரு இசை விருந்து அந்த அரங்கில் நிகழ்ந்திருக்குமோ என்பது ஐயமே!

RJ தீனா மற்றும் நெப்போலியனின் மிகச்சிறிய உரைகளுடன் நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஜனனி ஜனனி என்று ராஜா பாட ஆரம்பிக்கும்போது
ஏற்பட்ட உற்சாகம், உவகை, உடல் சிலிர்ப்பு அடங்க மூன்றரை மணித்துளிகள் ஆனது. தொடர்ந்து நான் கடவுள் படத்தில் இடம்பெற்ற "ஓம் சிவோகம்" பாடல் ஒரு ஆன்மீக அனுபவத்தைக் கொணர்ந்தது. இந்த இரு பாடல்களைக் கேட்டால் நாத்திக நல்லவர்களும் இறை நம்பிக்கை பெற்றிடும் பேராபத்து இருக்கின்றது.

இது போன்று ஒரு நிகழ்வு நான் கண்டதில்லை, 16 ஆண்டுக்கால அமெரிக்க அனுபவத்தில்!

So electrified right from the beginning to the end of the show!!!
Peppinhttps://www.blogger.com/profile/17282738702716090398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-59247971256488605272016-10-04T18:58:16.138-07:002016-10-04T18:58:16.138-07:00ஆல்பி சார், நீங்க வர்ரீங்கனு அப்கிரேட் தந்திருப்பா...ஆல்பி சார், நீங்க வர்ரீங்கனு அப்கிரேட் தந்திருப்பாங்க.

இசைஞானியின் பாடல் தேர்வை அறிய கணிணி பெட்டி அருகே
ஆவலாக கையை வைத்து காத்திருக்கிறோம். :)ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90954697492208047482016-10-03T12:47:22.783-07:002016-10-03T12:47:22.783-07:00அட கூட்டம் சேரலை தம்பி அதனாலதான் அந்தக்கூத்து நடந்...அட கூட்டம் சேரலை தம்பி அதனாலதான் அந்தக்கூத்து நடந்துச்சு.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-67958166008793686752016-10-03T12:46:20.907-07:002016-10-03T12:46:20.907-07:00ரிப்பன் வெட்ட கூப்பிட்டாங்களா, அட சாமி இப்படியெல்ல...ரிப்பன் வெட்ட கூப்பிட்டாங்களா, அட சாமி இப்படியெல்லாம் ஏத்தி விட்டு கழுத்தை வெட்டாம இருந்தா சரி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-58585350850030712302016-10-03T12:31:47.904-07:002016-10-03T12:31:47.904-07:00அண்ணே, அது சரி.. 70 டாலர் டிக்கட் 250 க்கு அப் கிர...அண்ணே, அது சரி.. 70 டாலர் டிக்கட் 250 க்கு அப் கிரேட் ஆச்சி! எனக்கு மதுரைக்கு எல்லாம் எழுபதே அப் கிரேட் தான். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-91398724054745668322016-10-03T12:29:30.257-07:002016-10-03T12:29:30.257-07:00அவரு ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை அமேரிக்கா முழுக்...அவரு ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை அமேரிக்கா முழுக்க ஒரு ரவுண்டு வருவாரு. அன்னக்கிளியில் ஆரம்பிச்சு தாரா தப்பட்டை வரை வாசிச்சிட்டு சூப்பர் கிளாப்ஸ் கூட சரியான கல்லாவும் வாங்கிட்டு போவார்.

உனக்கும் எனக்கும் தான் அதை போய் பார்க்கும் ரசிப்புத்தன்மை இல்லை. நமக்கு தான் யு டியூப் இருக்கே.

மச்சானா பாத்திங்களா ... அதை அங்கே போய் அவர் எதிரில் கேட்டா என்ன? இல்ல வீட்டுல பூரிகாட்டிக்கு பயந்து ஹெட் போன் போட்டு கேட்டா என்ன?

சரி.. பரதேசி அங்கே என் போனாரா?

அம்பி .. அவர் Celebrity! ரிப்பன் வெட்ட கூட கூப்பிட்டு இருப்பாங்க!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-6526356232091903082016-10-03T12:20:47.543-07:002016-10-03T12:20:47.543-07:00அய்யய்யோ அப்ப மாட்டியது நான் மட்டும்தானா ?அய்யய்யோ அப்ப மாட்டியது நான் மட்டும்தானா ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74402995599594703952016-10-03T12:14:04.822-07:002016-10-03T12:14:04.822-07:00என்னது நீயூஜெர்ஸியில் இளையராஜா நிகழ்ச்சி நடந்ததா? ...என்னது நீயூஜெர்ஸியில் இளையராஜா நிகழ்ச்சி நடந்ததா? அது கூட தெரியாமால் நான் இருந்திருக்கிறேன் பாருங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com