tag:blogger.com,1999:blog-7175449567746300500.post6092789778315677689..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: இளையராஜாவின் வீணை மீட்டும் கைகள்!!!!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-83588152807731362562015-09-05T07:35:42.368-07:002015-09-05T07:35:42.368-07:00அருமையான பாடலை ஞாபகம் ஊட்டியதுக்கு நன்றிகள்.அருமையான பாடலை ஞாபகம் ஊட்டியதுக்கு நன்றிகள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-1497910421614385242015-09-02T09:40:13.578-07:002015-09-02T09:40:13.578-07:00கவிஞர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .நன்றி ஆரூர...கவிஞர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .நன்றி ஆரூர் பாஸ்கர் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-62541139830356572902015-09-02T09:27:00.709-07:002015-09-02T09:27:00.709-07:00//எனை உனக்கென ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வை...
//எனை உனக்கென ஈசன் வைத்தான்
இலை மறைவினில் பாசம் வைத்தான்.

மேலே இருக்கும் சில வரிகள படிக்கும் போது
"பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு "
பாடல் நினைவில் வருகிறது.
(திரைப்படம்: வளர்பிறை, கவிஞர் கண்ணதாசன்)

அந்த வரிகள்

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்

ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-77418851925370988742015-09-02T09:06:38.454-07:002015-09-02T09:06:38.454-07:00நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் வருகை தரும் நண்பாவுக...நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் வருகை தரும் நண்பாவுக்கு நன்றி.
தவறே இல்லைஎன்று வரவில்லையா இல்லை தவறுகள் அதிகமாய் இருக்கின்றன என்று வரவில்லையா என்று தெரியவில்லை .அவ்வப்போது நீங்கள் வந்து சென்றால் மகிழ்ச்சியாய் இருக்கும் Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-59885296179837475972015-09-02T07:32:11.243-07:002015-09-02T07:32:11.243-07:00அருமை அருமை நண்பரே.. பாடலும் உங்கள் கருத்தும்..
இந...அருமை அருமை நண்பரே.. பாடலும் உங்கள் கருத்தும்..
இந்த பாடல் என்னுடைய தொகுப்பிலும் இருக்கிறது..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.com