tag:blogger.com,1999:blog-7175449567746300500.post5110988802041926309..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-22193418346079813312015-11-25T04:22:43.998-08:002015-11-25T04:22:43.998-08:00விசு எழுதும் மூலம் அறிய வந்தேன்....வியக்கேன்....
இ...விசு எழுதும் மூலம் அறிய வந்தேன்....வியக்கேன்....
இணைத்த இணையம் வாழ்க....

ஒரு விசயம் கேள்விப்பட்டேங்க....
நண்பர் சொன்னார்..

செல்போனும் ,மனைவியும் ஒன்னு.
எப்படிங்க?
கொஞ்சம் காத்திருந்திருந்தா
நல்ல மாடல் வாங்கிருக்கலாம்.மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-50926359578321343802015-11-17T12:45:13.353-08:002015-11-17T12:45:13.353-08:00ப்ரொடியூசர் விசு ஓகே சொல்லிட்டாருன்னா மத்த பன்...ப்ரொடியூசர் விசு ஓகே சொல்லிட்டாருன்னா மத்த பன்ச்களையும் எடுத்து விடுவேன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-78628922361033758832015-11-13T21:39:13.734-08:002015-11-13T21:39:13.734-08:00ம்ம்ம்எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதுக்கெல்...ம்ம்ம்எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதுக்கெல்லாம் விதிவிலக்குகளும் இருக்காங்களே..

/ //உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும் 20 வயசானப்புறந்தாண்டா வந்துச்சு... //// சூப்பர் பஞ்ச்! விசு எடுக்கும் படத்துக்கு ...

பதிவையும் ரசித்தோம்...பின்னூட்டங்களை அதைவிட ரசித்தோம்...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-44151278354811015772015-11-13T21:36:18.201-08:002015-11-13T21:36:18.201-08:00அஹ்ஹஹஹ செம விசு அண்ட் தமிழா....ரசித்தோம்அஹ்ஹஹஹ செம விசு அண்ட் தமிழா....ரசித்தோம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-14451500581182229102015-11-13T21:35:11.208-08:002015-11-13T21:35:11.208-08:00அடப்பாவி மனுஷா மதுரைத் தமிழா ! இது உமக்கே ஓவரா இல்...அடப்பாவி மனுஷா மதுரைத் தமிழா ! இது உமக்கே ஓவரா இல்லையா? !!!ஹஹஹஹ்ஹ நாங்கல்லாம் உங்க காதல ரொம்பப் பெருமையா பேசிக்கிட்டிருக்கும் போது இப்படியா போட்டு உடைக்கறது....ஹஹஹ்ஹ ..ரசித்தோம்..இதையும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74443147064312860182015-11-13T13:38:04.380-08:002015-11-13T13:38:04.380-08:00எங்க........ சொன்னாக் கேட்டாதான வெங்கட் நாகராஜ்.எங்க........ சொன்னாக் கேட்டாதான வெங்கட் நாகராஜ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-70418907884696597322015-11-13T13:36:50.623-08:002015-11-13T13:36:50.623-08:00நாங்க எப்படி சொன்னாலும் நீங்க எப்படித்தான் கண்டுபி...நாங்க எப்படி சொன்னாலும் நீங்க எப்படித்தான் கண்டுபிடிக்கிரீங்களோ ராஜி .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-59740926317656524142015-11-13T13:34:58.549-08:002015-11-13T13:34:58.549-08:00தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிப்ரியன்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிப்ரியன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18672828400621177232015-11-13T13:33:44.559-08:002015-11-13T13:33:44.559-08:00நீங்க வேற எங்கேயும் போகமுடியலை அதான் இங்கேயே ஹி ஹி...நீங்க வேற எங்கேயும் போகமுடியலை அதான் இங்கேயே ஹி ஹி ஹி ஹி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-44727544958215197912015-11-13T06:56:37.463-08:002015-11-13T06:56:37.463-08:00நல்ல அறிவுரை..... :)நல்ல அறிவுரை..... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-24474541157539469592015-11-13T04:09:09.130-08:002015-11-13T04:09:09.130-08:00இப்படித்தான் சொல்லியாகனும். இல்லேன்னா பட்டினிதான்...இப்படித்தான் சொல்லியாகனும். இல்லேன்னா பட்டினிதான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-21103491825913348812015-11-12T23:08:36.361-08:002015-11-12T23:08:36.361-08:00இன்றுதான் உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன். எல்லாம...இன்றுதான் உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன். எல்லாம் சுவாரஸ்யமான பதிவுகள். இனிதான் பழைய பதிவுகளைப் படிக்கத்துவங்க வேண்டும்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-27260848039885176682015-11-12T18:39:23.251-08:002015-11-12T18:39:23.251-08:00// உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்க...// உண்மையான காதல், கல்யாணம் பண்ணி இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அவர்களுக்கும் 20 வயசானப்புறந்தாண்டா வந்துச்சு... //

எங்கேயோ போயிட்டீங்க சாமி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81642920019738090442015-11-12T14:52:10.682-08:002015-11-12T14:52:10.682-08:00விதிவிலக்குன்னு சொன்னத சதி வழக்கா மாத்திடுவீங்க ப...விதிவிலக்குன்னு சொன்னத சதி வழக்கா மாத்திடுவீங்க போல இருக்கே Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-27646403162582704562015-11-12T14:49:13.250-08:002015-11-12T14:49:13.250-08:00மல்டி மில்லியனரா எம்ப்டி சல்லியனரான்னு என்னோடு பேங...மல்டி மில்லியனரா எம்ப்டி சல்லியனரான்னு என்னோடு பேங்க்ல
கேட்டா சொல்வாங்கParadesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-40661817342207744562015-11-12T14:33:01.740-08:002015-11-12T14:33:01.740-08:00விசு நம்ம ஆல்பிரட் சார் உங்களை மாதிரி சதாரண மில்லி...விசு நம்ம ஆல்பிரட் சார் உங்களை மாதிரி சதாரண மில்லியனர் இல்ல அவர் மல்டி மில்லியனர் என்பதைதான் " நான் மட்டும் எப்போதும் விதிவிலக்கா இருக்கேன்" என்று சொல்லுகிறார்....
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-48938355871625569202015-11-12T13:51:11.840-08:002015-11-12T13:51:11.840-08:00இது நல்ல ஐடியாவா இருக்கே , நானே ஹீரோவா நடிக்கரதில...இது நல்ல ஐடியாவா இருக்கே , நானே ஹீரோவா நடிக்கரதில எனக்கொன்னும் ஆட்சேபனை இல்லை .
நீங்க சொல்றது என்னோவோ உண்மைதான் ரெண்டு ராசாத்திகளை பெத்தவங்க , உங்களையும் சேத்து மில்லியனரா இருக்காங்க .ஆனா என்னவோ தெரியலை
நான் மட்டும் எப்போதும் விதிவிலக்கா இருக்கேன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-73004536578195202992015-11-12T13:41:26.293-08:002015-11-12T13:41:26.293-08:00காதலிச்ச எல்லோரும் உங்களை மாரி பூரிக்கட்டை அடி வாங...காதலிச்ச எல்லோரும் உங்களை மாரி பூரிக்கட்டை அடி வாங்கிரதில்லையே தமிழா .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18841844288274985202015-11-12T12:23:41.661-08:002015-11-12T12:23:41.661-08:00நான் எப்பவும் சிரிக்கத்தான் ட்ரை பண்றேன் ஆனா ஆனா&...நான் எப்பவும் சிரிக்கத்தான் ட்ரை பண்றேன் ஆனா ஆனா>>>>>>>>Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-1660658555894901002015-11-12T08:53:15.357-08:002015-11-12T08:53:15.357-08:00அண்ணே... "பரதேசியின் காதலிகள்" என்ற தலைப...அண்ணே... "பரதேசியின் காதலிகள்" என்ற தலைப்பில் ஒரு படமே எடுக்கலாம் போல இருக்கே...

முதல் காட்சியில் .."நீங்களும் - பொன்னுத்தாயி" ரெண்டு பெரும் வெப்ப மரத்தை சுத்தி ஒரு பாட்டு. பாட்டு முடிந்ததும் நீங்க உணர்ச்சி வசப்பட்டு பொன்னுதாய கதிஜான்னு தப்பா அழைக்க.. உங்க முகத்தில் பளார்ன்னு ஒரு அறை ( ரொம்ப நாள் ஆசை )...
அதோடு அடுத்த காட்சி.. சரோசாவோட நீங்க...

பிடிச்சி இருந்தா சொல்லுங்க.. முழு கதைய வச்சி ஒரு பதிவே போடறேன்.
அது சரி.. ரெண்டு ராசாத்தி பெத்தவங்க எல்லாரும் மில்லினர்னு இங்கே ஒரு பேச்சே அடிபடுதே .. அது உண்மையா?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90833920504145819522015-11-12T08:33:20.848-08:002015-11-12T08:33:20.848-08:00ஏய்யா உமக்கே இது நல்லா இருக்கா? இந்த பதிவை இப்ப எழ...ஏய்யா உமக்கே இது நல்லா இருக்கா? இந்த பதிவை இப்ப எழுதி வெளியிட்டு இருக்கின்றீர்.. நான் காதலிச்சு கல்யாணம் பண்ணும் போது என்னய்யா செய்துகிட்டு இருந்தீர்....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-79186256087383964252015-11-12T08:30:59.892-08:002015-11-12T08:30:59.892-08:00போட்டோவுல எல்லோரும் சிரித்து கொண்டு இருக்க நீங்கள்...போட்டோவுல எல்லோரும் சிரித்து கொண்டு இருக்க நீங்கள் மட்டும் சிரிக்கலாமா வேண்டாமா என்பது போல நிக்கிறீங்க அது ஏன்? வூட்ட அம்மா கிட்ட பெர்மிஷன் வாங்கலைய்யா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com