tag:blogger.com,1999:blog-7175449567746300500.post5073325966836588213..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: சாம்பாரின் கதை !!!!!!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-86368873987226741412014-12-11T09:01:07.097-08:002014-12-11T09:01:07.097-08:00நண்பரே! ஜெமினி க்கு சாம்பார் ஜெமினி என்ற பெயர் எப்...நண்பரே! ஜெமினி க்கு சாம்பார் ஜெமினி என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி நம்பள்கி போட்டிருக்கின்றார்.

ஜெமினி சைவம் மட்டும் இல்லையாம். அவர் அசைவமும் சாப்பிடுவாராம் அதுவும் அவரே சென்று மீன் வங்கி வந்து ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-77717759945195317792014-12-09T08:22:56.392-08:002014-12-09T08:22:56.392-08:00படித்தேன் ரசித்தேன் .நீங்கள் சொல்லும் காரணம் உண்மை...படித்தேன் ரசித்தேன் .நீங்கள் சொல்லும் காரணம் உண்மையான காரணமாக இருக்கலாம். அல்லது இந்துநேசன் பயன்படுத்திய பெயராகவும் இருக்கலாம்.
உங்கள் தமிழ் வாசிக்க சுவையாக இருந்தது
. நன்றி தமிழ் இளங்கோ.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-915637299940598882014-12-08T17:27:50.863-08:002014-12-08T17:27:50.863-08:00ஆல்ஃபி அவர்களுக்கு, உங்களது இந்த பதிவைப் படித்ததும...ஆல்ஃபி அவர்களுக்கு, உங்களது இந்த பதிவைப் படித்ததும் எனக்கு வந்த நினைவுகளை ”சாம்பார் – கணேசன்” என்ற தலைப்பினில் ஒரு பதிவாக எழுதி இருக்கிறேன்..தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-5536311142533765332014-12-08T12:12:39.922-08:002014-12-08T12:12:39.922-08:00கதை என்றும் சொல்லலாம் வரலாறு என்றும் சொல்லலாம் , ந...கதை என்றும் சொல்லலாம் வரலாறு என்றும் சொல்லலாம் , நன்றி வெங்கட்Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-938036310547098722014-12-08T07:43:41.277-08:002014-12-08T07:43:41.277-08:00பெரிய பல்ப்தான் என்ன செய்வது .ஆனா அதுக்கு சேர்த்து...பெரிய பல்ப்தான் என்ன செய்வது .ஆனா அதுக்கு சேர்த்து வச்சு சரவணபவன்ல சாப்பிட்டேன்.தம்பி ஆனந்த். ரொம்ப நாள் கழிச்சு வந்தது மகிழ்ச்சி Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-32454667235998099602014-12-06T03:04:31.047-08:002014-12-06T03:04:31.047-08:00ஹா ஹா ஹா ..ஊரு விட்டு ஊரு போயி பல்பு வாங்கிட்டு வந...ஹா ஹா ஹா ..ஊரு விட்டு ஊரு போயி பல்பு வாங்கிட்டு வந்துருக்கிங்க ..
சாம்பார் பெயர்காரணம் சுவராசியம் .. அருமை ...!ANaNDhttps://www.blogger.com/profile/05404182455897901911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-83825239108669990692014-12-05T23:18:27.407-08:002014-12-05T23:18:27.407-08:00சாம்பார் கதை - நல்லாவே இருக்கே! :)
சாம்பார் கதை - நல்லாவே இருக்கே! :)

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-39735049286786266242014-12-05T13:59:16.866-08:002014-12-05T13:59:16.866-08:00திண்டுகல் நண்பர் அறியாத விஷயமும் உண்டா? திண்டுகல் நண்பர் அறியாத விஷயமும் உண்டா? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-53918484048986771582014-12-05T13:58:24.747-08:002014-12-05T13:58:24.747-08:00நண்பா ! நல்ல நகைச்சுவையான நிகழ்ச்சியாக இருக்கே ? இ...நண்பா ! நல்ல நகைச்சுவையான நிகழ்ச்சியாக இருக்கே ? இதை வைத்து ஒரு பதிவை போடலாமே? எனக்கு மட்டும் இது நிகழ்ந்து irunthaal, இந்நேரம் இதை பற்றி ஐந்து பதிவு போட்டு இருப்பேன்.
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-50494647126634592062014-12-05T13:56:14.719-08:002014-12-05T13:56:14.719-08:00தமிழா, இதில் என்ன தவறு? நான் சிறுவயதில் இருந்தே மு...தமிழா, இதில் என்ன தவறு? நான் சிறுவயதில் இருந்தே முருகை காய் சாம்பாரை ருசித்து சாப்பிட்டவன் ஆயிற்றே?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90935583710637137762014-12-05T07:27:23.414-08:002014-12-05T07:27:23.414-08:00இன்னும் இருக்கு திண்டுக்கல்லார் அவர்களே .இன்னும் இருக்கு திண்டுக்கல்லார் அவர்களே .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-90527467268261159902014-12-04T18:44:30.422-08:002014-12-04T18:44:30.422-08:00//அண்ணே, முதல் படத்தில் இருப்பது முருங்கைக்காய் சா...//அண்ணே, முதல் படத்தில் இருப்பது முருங்கைக்காய் சாம்பார் போல இருக்கே, நடக்கட்டும் .. நடக்கட்டும்.//
யாருப்பா இங்கே அடல்ஸ் ஒன்லி கமெண்ட் போட்டு இருப்பது என்னைப் போல சிறுவர்கள் உலா வரும் இடம் இது பார்த்து கருத்து இடவும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-80392463907595888722014-12-04T17:07:11.043-08:002014-12-04T17:07:11.043-08:00சாம்பாரின் கதை இவ்வளவு இருக்கா...?சாம்பாரின் கதை இவ்வளவு இருக்கா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-82130051591619503872014-12-04T12:45:54.212-08:002014-12-04T12:45:54.212-08:00 நம்மளை மாதிரி ஆட்கள் இருந்ததால்தான் இப்ப எக்ஸ்ட்ர... நம்மளை மாதிரி ஆட்கள் இருந்ததால்தான் இப்ப எக்ஸ்ட்ரா சாம்பாருக்கு தனியா காசு கேட்கிறான் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-5171980432251538872014-12-04T11:44:21.724-08:002014-12-04T11:44:21.724-08:00நாங்க எல்லாம் ஒரு காலத்தில் சாம்பார்ல குளிப்போம்.....நாங்க எல்லாம் ஒரு காலத்தில் சாம்பார்ல குளிப்போம்...
ஒரு தடவை, ஊட்டியில் ஹோட்டல் ஒன்றில் 3 இட்லி ஆர்டர் செய்தோம்..
முதலில் ஒரு பெரிய சாம்பார் தட்டில் கொண்டு தந்தார் பரிமாறுபவர்.. சாதாரணமாக அந்த சாம்பாரில் 4 இட்லி சாப்பிடலாம்..
ஒரே ஒரு இட்லியில் பாதி சாப்பிட்டு திரும்ப சாம்பார் கேட்டோம்..
அதை விட 2 சுற்று சிறிய தட்டில் தந்தார்..
மீதி பாதி அந்த சாம்பாரில் சாப்பிட்டு திரும்ப கேட்டோம்.. அதை விட 2 சுற்று சிறிய தட்டில் தந்தார்.
இப்படியே பிட்டு, உண்டு, கேட்டு,
அடுத்த தடவை கேட்ட போது ஒரு உள்ளங்கை அளவு சிறிய தட்டில் தந்தார்..
இதற்கு மேல் கேட்டால் எங்கே ஸ்பூனில் கொண்டு வந்து ஊட்டி விடுவாரோ என்று பெரிய மனது பண்ணி,
மீதி இருந்த இட்லிஐ பார்சல் செய்து சாம்பார் பார்சல் வாங்கி வந்தோம்.... ;-)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-46941910772851658282014-12-04T11:29:11.994-08:002014-12-04T11:29:11.994-08:00நண்பர்கள் விசு & alfy.. war room'la.நண்பர்கள் விசு & alfy.. war room'la.நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-7216810148763289422014-12-04T11:26:59.519-08:002014-12-04T11:26:59.519-08:00நினைச்சேன், ஆமா ரூமில கூட இருக்கிறது யாரு ?நினைச்சேன், ஆமா ரூமில கூட இருக்கிறது யாரு ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-14715597240358468782014-12-04T11:24:28.459-08:002014-12-04T11:24:28.459-08:00ரூம் போட்டு யோசிச்சது.. :Dரூம் போட்டு யோசிச்சது.. :Dநண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-35255649385948119772014-12-04T10:13:50.428-08:002014-12-04T10:13:50.428-08:00தம்பி விசு என்ன செய்றது , நமக்கு முன்புத்தி அவ்வ...தம்பி விசு என்ன செய்றது , நமக்கு முன்புத்தி அவ்வளவா வேலை செய்ய மாட்டேங்குது .
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-86852424968671215332014-12-04T10:09:57.179-08:002014-12-04T10:09:57.179-08:00எப்படியெல்லாம் யோசிக்கிறார் நம்ம நண்பா ?எப்படியெல்லாம் யோசிக்கிறார் நம்ம நண்பா ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-62550895734181871272014-12-04T10:08:53.058-08:002014-12-04T10:08:53.058-08:00காதல் மன்னன் ஆச்சே, தினமும் முருங்கை சாம்பார் சாப்...காதல் மன்னன் ஆச்சே, தினமும் முருங்கை சாம்பார் சாப்பிட்டிருப்பாரோ ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74929586801703028212014-12-04T09:41:21.976-08:002014-12-04T09:41:21.976-08:00ஏன் அண்ணே... இப்படி தான் முன்பு AR Rahman ஹோடேல்...ஏன் அண்ணே... இப்படி தான் முன்பு AR Rahman ஹோடேல்லுக்கு போறதா சொல்லிட்டு "அர்ரஹ்மான்" என்ற இடத்திற்கு போனீங்க. இப்ப "சாம்பார் " என்று நினைத்து கொண்டு ஆப்ரிக்கா ஹோடேல்லுக்கு போறீங்க ! முன்ன பின்ன விசாரிங்க anne. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிவிட போகுது!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-5552864096981381142014-12-04T09:09:47.192-08:002014-12-04T09:09:47.192-08:00அவருடைய soft nature characters in the movies..அதுவ...அவருடைய soft nature characters in the movies..அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-2391620324428719702014-12-04T09:05:56.132-08:002014-12-04T09:05:56.132-08:00முன்னாடி DD ஒளியும் ஒலியும் every friday போடுவாங்க...முன்னாடி DD ஒளியும் ஒலியும் every friday போடுவாங்க.. mostly வெள்ளிக்கிழமை சாம்பார் தான்.. கண்டிப்பா ஒரு பழைய ஜெமினி பாட்டு இருக்கும்.. that may also be the reason.not too sure.. :)
நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-85967663802508539662014-12-04T08:58:29.140-08:002014-12-04T08:58:29.140-08:00அண்ணே, முதல் படத்தில் இருப்பது முருங்கைக்காய் சாம்...அண்ணே, முதல் படத்தில் இருப்பது முருங்கைக்காய் சாம்பார் போல இருக்கே, நடக்கட்டும் .. நடக்கட்டும்.

நான் கேள்வி பட்டதுவரை ஜெமினி அவர்கள் எப்போது ஷூடிங்கிர்க்கு போனாலும் உணவு வேளையில் சாம்பார் இல்லாவிடில் டென்சன் ஆகி விடுவார் என்று ! அதனால் தான் அந்த பெயர்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com