tag:blogger.com,1999:blog-7175449567746300500.post4404013718263470344..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: பரதேசியின் ஹைக்கூ கவிதைகள் / முயற்சிகள்Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-88914142083957711012018-04-03T03:45:41.430-07:002018-04-03T03:45:41.430-07:00முயற்சி இல்லை உச்சம் அற்புதமான கவிதைகள் தொடரவாழ்த்...முயற்சி இல்லை உச்சம் அற்புதமான கவிதைகள் தொடரவாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-28880362475612335062018-03-30T07:49:22.083-07:002018-03-30T07:49:22.083-07:00அமெரிக்க வாழ் தமிழர்களின் மொத்த ஆதங்கத்தையும் ஒருங...அமெரிக்க வாழ் தமிழர்களின் மொத்த ஆதங்கத்தையும் ஒருங்கிணைத்து எழுதிய கவிதை.
//சாதம் ஒரு வாரப் பழசு
சாம்பார் ஒரு மாதப்பழசு
அமெரிக்க ஃபிரிட்ஜ்

அழுக்கு மூட்டை மீனாட்சி
மூஞ்சி கழுவி நாளாச்சு
பிராஜக்ட் டெலிவரி !//iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-21614067378535584382018-03-30T00:58:19.959-07:002018-03-30T00:58:19.959-07:00ரசித்தேன் + சிரித்தேன்...ரசித்தேன் + சிரித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-58577266154581043802018-03-29T10:03:49.262-07:002018-03-29T10:03:49.262-07:00அந்த கொரியப்பெண்ணை நான் மறந்தாலும் நீங்கள் மறக்கவி...அந்த கொரியப்பெண்ணை நான் மறந்தாலும் நீங்கள் மறக்கவில்லை போல இருக்கிறது .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-79342105087849510792018-03-29T08:17:13.332-07:002018-03-29T08:17:13.332-07:00// ஜாக்கிங் செல்வோம்
சைக்கிள் ஓட்டுவோம்
எல்லாமே ரூ...// ஜாக்கிங் செல்வோம்
சைக்கிள் ஓட்டுவோம்
எல்லாமே ரூமுக்குள்.///

ஜாக்கிங் & சைக்கிள் வெளியே ஓட்டுனால் பரவாயில்லை ஆனால் கூடவே பெண்களையும் வைத்து ஒட்டிஸ் சென்றதை வீட்டில் பார்த்துவிட்டார்களா? யாரு அந்த கொரியப்பெண்ணா அது
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-30616598280811959912018-03-29T08:14:35.928-07:002018-03-29T08:14:35.928-07:00அய்யய்யோ இது எனக்கு தெரியாதே அய்யய்யோ இது எனக்கு தெரியாதே Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81988912524537959032018-03-29T08:13:52.299-07:002018-03-29T08:13:52.299-07:00நான் தமிழ் ஆண்டிதான் தமிழா அதனால்தான் பரதேசின்னு ...நான் தமிழ் ஆண்டிதான் தமிழா அதனால்தான் பரதேசின்னு பேரு Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-20815922036259656912018-03-29T08:13:25.739-07:002018-03-29T08:13:25.739-07:00// சாதம் ஒரு வாரப் பழசு
சாம்பார் ஒரு மாதப்பழசு
அமெ...// சாதம் ஒரு வாரப் பழசு
சாம்பார் ஒரு மாதப்பழசு
அமெரிக்க ஃபிரிட்ஜ்///

இது வீட்டுல மட்டுமல்ல இங்குள்ள சரவணப்பவனிலும் அதே கதைதானமேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-40479922560126632642018-03-29T08:12:02.421-07:002018-03-29T08:12:02.421-07:00நிறம் மாறாது என்றால் நீங்கள் ஏன் தினமும் பேர் அண்ட...நிறம் மாறாது என்றால் நீங்கள் ஏன் தினமும் பேர் அண்ட் லவ்லி உபயோக்கிறீங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-53447213314110756902018-03-29T08:10:44.854-07:002018-03-29T08:10:44.854-07:00
// ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே - திரை
அரங்கம் செல்வ...
// ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே - திரை
அரங்கம் செல்வோம்
ரஜினி படம்.///

நீங்க ரஜினி ஆளா அதுதானே பார்த்தேன் வேறு எந்த பதிவிலும் உங்கள் கருத்துகளை பார்க்க முடியவில்லை என்றுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-46950324484726765112018-03-29T08:09:50.074-07:002018-03-29T08:09:50.074-07:00நிறமும் முகமும் மாறாது எப்போதும் இந்திய முகம்தான்...நிறமும் முகமும் மாறாது எப்போதும் இந்திய முகம்தான் என்பதைச்சொன்னேன்Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-66759735920719267892018-03-29T08:09:08.741-07:002018-03-29T08:09:08.741-07:00// வேற்றுமையில் ஒற்றுமை
ஆளுக்கொரு சங்கம் அமைப்போம்...// வேற்றுமையில் ஒற்றுமை
ஆளுக்கொரு சங்கம் அமைப்போம்
அமெரிக்கத் தமிழன் ///

நீயூஜெர்ஸி தமிழ் சங்கங்களை இப்படியெல்லாம் கிண்டல் பண்ணக் கூடாதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-39306465019448845082018-03-29T08:07:41.896-07:002018-03-29T08:07:41.896-07:00நன்றி மதுரைத்தமிழன் நன்றி மதுரைத்தமிழன் Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-10090169707443998082018-03-29T08:06:54.635-07:002018-03-29T08:06:54.635-07:00நன்றி ராஜா நன்றி ராஜா Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-4889444003789027062018-03-29T08:06:41.666-07:002018-03-29T08:06:41.666-07:00
// காலையில் ஓட்மீல்
மாலையில் பாஸ்தா
இரவில் இளையரா...
// காலையில் ஓட்மீல்
மாலையில் பாஸ்தா
இரவில் இளையராஜா ///

இடலி தோசை வடை சாப்பிடாதவரா நீங்கள் அப்ப நீங்க ஆண்டி தமிழந்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-11669534759151816792018-03-29T08:04:59.237-07:002018-03-29T08:04:59.237-07:00// பாஸ்போர்ட் மாறலாம்
முகம் மாறுமா?
அமெரிக்க குடிய...// பாஸ்போர்ட் மாறலாம்
முகம் மாறுமா?
அமெரிக்க குடியுரிமை //

முகம் மாறுமே வயசு ஆனவுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-73886937538261013782018-03-29T08:01:39.783-07:002018-03-29T08:01:39.783-07:00HaahahahahahahHaahahahahahahAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-34329229534079981692018-03-29T08:01:31.825-07:002018-03-29T08:01:31.825-07:00Super Alfi.Super Alfi.Anonymoushttps://www.blogger.com/profile/11089411433692000278noreply@blogger.com