tag:blogger.com,1999:blog-7175449567746300500.post4238724003022002894..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: இளையராஜாவின் மாதா பக்தி !!!!!!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-80291626533985440522014-12-15T14:16:41.298-08:002014-12-15T14:16:41.298-08:00தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி துளசிதரன்...தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி துளசிதரன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-51222754710577160512014-12-15T14:15:59.565-08:002014-12-15T14:15:59.565-08:00உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி வெங்கட் நாகராஜ்....உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி வெங்கட் நாகராஜ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-42350056032782445812014-12-11T07:57:09.474-08:002014-12-11T07:57:09.474-08:00அருமையான பாடல்! பகிர்வுக்கு மிக்க நன்றி! அருமையான பாடல்! பகிர்வுக்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-88895163809264166982014-12-10T08:32:30.686-08:002014-12-10T08:32:30.686-08:00காலத்தால் அழிக்கமுடியாத, மறக்க முடியாத பாடல்.....
...காலத்தால் அழிக்கமுடியாத, மறக்க முடியாத பாடல்.....

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-37031142927970593452014-12-09T10:52:25.027-08:002014-12-09T10:52:25.027-08:00உண்மை உண்மை உண்மை . நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இண...உண்மை உண்மை உண்மை . நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க , அடுத்த வார பாடலை சொல்லவில்லை .நன்றி சார்லஸ்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81169015941427082572014-12-09T10:32:07.313-08:002014-12-09T10:32:07.313-08:00ஆல்பி சார்
காலத்தால் அழியாத கா...ஆல்பி சார்

காலத்தால் அழியாத காவியப் பாடல்களின் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்க்கலாம் . பாடலில் உள்ள இனம் புரியா சோகம் கேட்கும் எல்லோரையும் ஒருவித பரவச நிலைக்குக் கொண்டு செல்லும். பாடல் முடிந்த பின்பும் நம்மிடையே ஏற்படும் சிறிது நேர அமைதி பாடலின் வெற்றியாக கருதலாம் . இளையராஜா அம்மாவிற்குப் பாடல் இசைத்தால் அது சோடை போனதில்லை. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81995573795955920732014-12-09T08:19:06.271-08:002014-12-09T08:19:06.271-08:00நன்றி தனிமரம்.நன்றி தனிமரம்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-26000832271696323212014-12-09T08:18:26.819-08:002014-12-09T08:18:26.819-08:00நன்றி நண்பா.நம் சொந்த அம்மாவையும் நினைவு படுத்தும்...நன்றி நண்பா.நம் சொந்த அம்மாவையும் நினைவு படுத்தும் என்பதால்
ஒருவேளை அப்படி உணரலாம் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-37961801845970725732014-12-09T08:16:37.987-08:002014-12-09T08:16:37.987-08:00நன்றி திண்டுக்கல் தனபாலன்.நன்றி திண்டுக்கல் தனபாலன்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-484516392349010612014-12-09T03:20:30.295-08:002014-12-09T03:20:30.295-08:00அருமையான பாடல் காலத்தால் நிலைத்து இருக்கும் இன்னும...அருமையான பாடல் காலத்தால் நிலைத்து இருக்கும் இன்னும்...தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-70768175256274908862014-12-09T00:19:35.892-08:002014-12-09T00:19:35.892-08:00நான் சொல்ல வந்தது.. "சின்ன வயதில், எங்கே எப்ப...நான் சொல்ல வந்தது.. "சின்ன வயதில், எங்கே எப்போது கேட்டேன் என்று தெரியாது. ஆனால் ஏனோ, இந்த பாடல் பற்றி பேசினாலோ, கேட்டாலோ, ஒரு நெகிழ்ச்சி, வலி ஏற்படுகிறது.."நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-37104913513661318722014-12-08T20:34:50.729-08:002014-12-08T20:34:50.729-08:00அருமை..அருமை.. சின்ன வயதில் கேட்ட இந்த பாடல்.. நீங...அருமை..அருமை.. சின்ன வயதில் கேட்ட இந்த பாடல்.. நீங்கள் சொன்ன மாதிரி ஒரு haunting பாடலே.. எப்போது நினைத்தாலும் மனதில் திரும்ப திரும்ப ஓடி கொண்டு இருக்கும்..
மிக நன்றி..நண்பரே.நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-65007081850660180432014-12-08T19:25:53.478-08:002014-12-08T19:25:53.478-08:00மனதை உருக வைக்கும் பாடல் - ஜானகி அவர்களின் நிகழ்வு...மனதை உருக வைக்கும் பாடல் - ஜானகி அவர்களின் நிகழ்வும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-1359699613312674602014-12-08T11:24:45.818-08:002014-12-08T11:24:45.818-08:00இரண்டுமே சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடல்கள் .ஆன...இரண்டுமே சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடல்கள் .ஆனாலும் நீங்கள் சொல்வது போல் இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. நன்றி காரிகன்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-29182431134075777172014-12-08T09:31:57.989-08:002014-12-08T09:31:57.989-08:00நண்பர் ஆல்பி,
மிக அருமையான மனதை உருக்கும் பாடல். ...நண்பர் ஆல்பி,

மிக அருமையான மனதை உருக்கும் பாடல். இதே பாடலின் சாயலில்தான் பயணங்கள் முடியவதில்லை படத்தின் மணியோசை கேட்டு எழுந்து பாடலையும் இளையராஜா அமைத்திருப்பார். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஒரே ராகம் என்பதைத் தவிர மெட்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த போதே ஜானகி இதன் உள் துயரத்தில் இழுக்கப்பட்டு தன்னை மறந்து அழுதுவிட்டதாக பால ஹனுமான் தளத்தில் படித்திருக்கிறேன். அதை நான் சொல்ல நினைத்த போதே நீங்களே அதை சொல்லிவிட்டதால் எனக்கு ஒரு வேலை மிச்சம். இளையராஜாவின் காவியப் பாடல்கள் வரிசையில் கண்டிப்பாக இடம்பெறும் மிக அற்புதமான கீதம் இது.

பாராட்டுக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com