tag:blogger.com,1999:blog-7175449567746300500.post3551111970595028031..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: நியூயார்க்கில் மில்லியனர்கள், பில்லியனர்கள் மற்றும் சல்லியனர்கள் !!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-76264017877844534992014-11-10T09:05:11.695-08:002014-11-10T09:05:11.695-08:00ஐயா, நண்பா, உங்க ஊரில் பாப்பர் தான் ப்ரெசிடெண்ட்டா...ஐயா, நண்பா, உங்க ஊரில் பாப்பர் தான் ப்ரெசிடெண்ட்டா?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-2260607865756257802014-11-10T07:54:16.551-08:002014-11-10T07:54:16.551-08:00நண்பா நீங்கள் என் "நண்பா" ஆச்சே நீங்களும...நண்பா நீங்கள் என் "நண்பா" ஆச்சே நீங்களுமா ? Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-64030594132173992252014-11-10T07:52:49.362-08:002014-11-10T07:52:49.362-08:00You too venkat?You too venkat?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-8902445952423056012014-11-10T07:52:15.602-08:002014-11-10T07:52:15.602-08:00நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் அப்படி யாரும் ஏமாந்தவ...நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் அப்படி யாரும் ஏமாந்தவர்கள் இருப்பது போல் தெரியவில்லையே ? எல்லோரும் உண்மை பேசும் நல்லவர்கள் ஆச்சே.

Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-54022416224485688942014-11-10T07:49:14.235-08:002014-11-10T07:49:14.235-08:00ஐயா மதுரைத்தமிழா உங்க ஊரில் காப்பர்தான் தங்கமா ? ...ஐயா மதுரைத்தமிழா உங்க ஊரில் காப்பர்தான் தங்கமா ? Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-85767006547919143602014-11-10T07:47:02.857-08:002014-11-10T07:47:02.857-08:00எனக்கு தெரிஞ்சதெல்லாம்
ஒரே விசு அவர்தான் விசு Aw...எனக்கு தெரிஞ்சதெல்லாம்
ஒரே விசு அவர்தான் விசு AwesomeParadesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-70521634605443266302014-11-09T18:46:30.326-08:002014-11-09T18:46:30.326-08:00ஹாஹா... உங்கள் கையில் இருப்பது தங்கக் காசுகள் என்ப...ஹாஹா... உங்கள் கையில் இருப்பது தங்கக் காசுகள் என்பது எங்களுக்கும் தெரிந்து விட்டதே!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-4300472418535778362014-11-08T20:18:25.726-08:002014-11-08T20:18:25.726-08:00தலைவர் விசு வாழ்க.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ...தலைவர் விசு வாழ்க.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க..வாழ்க..
நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-13950140601939177612014-11-08T11:37:54.703-08:002014-11-08T11:37:54.703-08:00தமிழ் நாட்டில் தொழில் துவங்க பரதேசி பணம் தருவார். ...தமிழ் நாட்டில் தொழில் துவங்க பரதேசி பணம் தருவார். அனால் தொழில் நடத்த மின்சாரம் யார் தருவார்கள்?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-60535533337340596722014-11-08T11:36:24.595-08:002014-11-08T11:36:24.595-08:00நீங்கள் பேசுவது மணல் கயிறு டைரக்டர் "விசு&quo...நீங்கள் பேசுவது மணல் கயிறு டைரக்டர் "விசு" பற்றி தானே... விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-88055503339445312582014-11-08T11:35:02.795-08:002014-11-08T11:35:02.795-08:00அடே டே, சொன்ன நம்ப மாட்டீங்க. இங்க மேற்கு கடற்கரை...அடே டே, சொன்ன நம்ப மாட்டீங்க. இங்க மேற்கு கடற்கரையில் உள்ள தமிழ் நண்பர்களிடம் "பரதேசி" எனக்கு வேண்டபட்டவர் என்றேன். அனைவரும் உடனே என்னை தலைவரே என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81788667908658520232014-11-07T00:27:35.638-08:002014-11-07T00:27:35.638-08:00நண்பர் alfy அவர்களே.. உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சு...நண்பர் alfy அவர்களே.. உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே..!!!
தகவலுக்கு நன்றி மதுரைத்தமிழன் அவர்களே...நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-71708431661329535772014-11-07T00:25:44.650-08:002014-11-07T00:25:44.650-08:00என்ன ஆச்சரியம் பாருங்கள்.. நீங்கள் நியூயார்க்கில் ...என்ன ஆச்சரியம் பாருங்கள்.. நீங்கள் நியூயார்க்கில் கேட்டீர்கள்..
நான் வாஷிங்டன்னில் கேட்டேன்.. இங்கேயும் அதே பதில் தான் சொன்னார்கள்..
நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18671649934651807832014-11-07T00:21:12.501-08:002014-11-07T00:21:12.501-08:00அதுக்கு எல்லாம் மேல மேல...அதுக்கு எல்லாம் மேல மேல...நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-12054406304735889172014-11-06T20:43:36.885-08:002014-11-06T20:43:36.885-08:00ஐயா... இங்க பணத்தை பற்றியும் பணக்காரர்களை பற்றியம்...ஐயா... இங்க பணத்தை பற்றியும் பணக்காரர்களை பற்றியம் பேசுகின்றீர்கள். இங்கே என் பெயர் எப்படி வந்தது? உங்கள் கிண்டலுக்கு ஒரு அளவே இல்லையா?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-68497228688569551492014-11-06T13:51:16.676-08:002014-11-06T13:51:16.676-08:00பரதேசி கையில் வைத்து இருப்பது Penny அல்ல எல்லாம் த...பரதேசி கையில் வைத்து இருப்பது Penny அல்ல எல்லாம் தங்ககாசுகள் எங்கே தங்க காசு என்று சொன்னால் மதுரைத்தமிழன் வந்து கொள்ளை அடிச்சுடுவானோ என்று பயந்து இப்படி சொல்லுகிறார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-89184502860867183982014-11-06T13:50:06.147-08:002014-11-06T13:50:06.147-08:00நான் கடந்த வாரம் நீயூயார்க் தமிழ் சங்க ஆட்களை சந்த...நான் கடந்த வாரம் நீயூயார்க் தமிழ் சங்க ஆட்களை சந்திக்க நேர்ந்தது அப்போது பேச்சின் ஊடே உங்களுக்கு பரதேசியை தெரியுமா என்று தெரியாத்தனமா கேட்டுடுட்டேன் அதற்கு அவர்கள் பலமாக சிரித்து அதன் பின் சொன்னார்கள் அவரை தெரியுமா என்று கேட்காதீர்கள் காரணம் நீயூயார்க்கில் உள்ள தமிழரில் மல்டி மில்லியனர் இவர் ஒருவர்தான் என்று சொன்னார்கள்.. அதன் பிறகுதான் தெரிந்து கொண்டேன் பரதேசி என்று பெயருக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்று. அதனால் மக்களே நீங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பினால் இவர் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்...
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-36135885322746544362014-11-06T13:44:44.125-08:002014-11-06T13:44:44.125-08:00பரதேசி கையில் வைத்து இருப்பது Penny அல்ல எல்லாம் ...பரதேசி கையில் வைத்து இருப்பது Penny அல்ல எல்லாம் தங்ககாசுகள் எங்கே தங்க காசு என்று சொன்னால் மதுரைத்தமிழன் வந்து கொள்ளை அடிச்சுடுவானோ என்று பயந்து இப்படி சொல்லுகிறார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-80714603516646679792014-11-06T13:42:12.065-08:002014-11-06T13:42:12.065-08:00ஃபோர்ப்ஸ் (Forbs) மேகஜிங்காரனுக்கு இந்தியனை கண்டால...ஃபோர்ப்ஸ் (Forbs) மேகஜிங்காரனுக்கு இந்தியனை கண்டாலே பிடிக்காது அதனாலதான் பரதேசி சாரையும் விசு சார் பேரையும் மறைச்சுட்டாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-86801681857052811682014-11-06T11:59:35.701-08:002014-11-06T11:59:35.701-08:00நெசமாத்தான் சொல்றீகளா ?
அப்ப விசு அதையும் தாண்டி ...நெசமாத்தான் சொல்றீகளா ?
அப்ப விசு அதையும் தாண்டி டிரில்லியனர்னு சொல்லுங்க !!!!!!!!Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-18774518369096504422014-11-06T11:49:19.842-08:002014-11-06T11:49:19.842-08:00தகவலுக்கு மிக நன்றி..
நண்பர் விசுவின் category இத...தகவலுக்கு மிக நன்றி..
நண்பர் விசுவின் category இதுக்கு எல்லாம் மேல மேல... :)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-51996456463434336892014-11-06T09:10:14.157-08:002014-11-06T09:10:14.157-08:00தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்கூல் பை...தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸ்கூல் பையன்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-26263500144025459112014-11-06T08:08:38.499-08:002014-11-06T08:08:38.499-08:00ஹா ஹா.... கடைசி பாரா சூப்பர்....ஹா ஹா.... கடைசி பாரா சூப்பர்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com