tag:blogger.com,1999:blog-7175449567746300500.post3411021376144800964..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: விடியற்காலையில் ஒரு விடியாமூஞ்சி !!!!!!!!!Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-24514878675529363892017-02-07T07:26:09.486-08:002017-02-07T07:26:09.486-08:00நடுத்தர வயதுன்னு சொல்லிட்டா அதோட விட்டுரனும் செல்ல...நடுத்தர வயதுன்னு சொல்லிட்டா அதோட விட்டுரனும் செல்லப்பா.
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-49269869950451431782017-02-07T07:24:43.345-08:002017-02-07T07:24:43.345-08:00பதிவர் என்ற ஒன்றையே தகுதியாகவும் பெருமையாகவும் நின...பதிவர் என்ற ஒன்றையே தகுதியாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன்.மற்றவர் என்னை பதிவர் என்று ஒத்துக்கொள்கிறார்களா என்பது வேறு கதை தனபாலன் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-67479660505304980312017-02-07T07:22:41.467-08:002017-02-07T07:22:41.467-08:00ஐயோ இது எனக்கு தெரியாம போயிருச்சே , டாலர் இருந்தது...ஐயோ இது எனக்கு தெரியாம போயிருச்சே , டாலர் இருந்தது வரமா சாபமா ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-70976313904327243162017-02-07T07:21:40.093-08:002017-02-07T07:21:40.093-08:00எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் கவிச்சை வாடை போ...எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் கவிச்சை வாடை போகமாட்டீங்குதே.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-8516499152772506052017-02-07T07:18:02.459-08:002017-02-07T07:18:02.459-08:00பாஸ்கர், விசு வாசமானவர்தான்.பாஸ்கர், விசு வாசமானவர்தான்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-42614626774629954322017-02-07T07:17:19.906-08:002017-02-07T07:17:19.906-08:00ஆமாம் ஆமாம் அவர் ஒரு மாம்சபட்சிணிதான்.சுத்த சைவம்...ஆமாம் ஆமாம் அவர் ஒரு மாம்சபட்சிணிதான்.சுத்த சைவம் போல அவர் சுத்த அசைவம்.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-86809835811247337172017-02-07T05:56:34.903-08:002017-02-07T05:56:34.903-08:00அந்த இனி மையான புன்னகையுடன்இருந்த மூன்று பெண்மணிகள...அந்த இனி மையான புன்னகையுடன்இருந்த மூன்று பெண்மணிகளை இன்னும்சற்று வர்ணித்திருக்கலாமோ?
இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-81882291271585391782017-02-07T05:56:16.995-08:002017-02-07T05:56:16.995-08:00அந்த இனி மையான புன்னகையுடன்இருந்த மூன்று பெண்மணிகள...அந்த இனி மையான புன்னகையுடன்இருந்த மூன்று பெண்மணிகளை இன்னும்சற்று வர்ணித்திருக்கலாமோ?
இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-88313532237243113412017-02-06T19:27:42.604-08:002017-02-06T19:27:42.604-08:00
மாமியார் வீட்டிக்கு சென்று தூக்கு கயிறை முத்தமிட்...
மாமியார் வீட்டிக்கு சென்று தூக்கு கயிறை முத்தமிட்டாலும் முத்தமிடுவாறே தவிர விசுவாசம் ஒரு வாரம் தொடர்ந்து வெஜிடேரியன் உணவை சாப்பிடமாட்டார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-36069362512308425302017-02-06T18:38:35.087-08:002017-02-06T18:38:35.087-08:00// “இல்லை ஆனால் பதிவர்” //
சிறப்பு...! மிகச் சிறப...// “இல்லை ஆனால் பதிவர்” //

சிறப்பு...! மிகச் சிறப்பு...!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-31918836950497166982017-02-06T17:45:01.180-08:002017-02-06T17:45:01.180-08:00சில ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு முறை இலங்கைக்குச் செ...சில ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு முறை இலங்கைக்குச் சென்றிருக்கிறேன்
அப்பொழுது இந்திய பணத்திற்கு இலங்கைப் பணத்தை தர மறுத்துவிட்டார்கள்
கேட்டதற்கு We wont accept Indian money என்ற பதில்தான் கிடைத்ததுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-38446613992720269312017-02-06T16:20:48.042-08:002017-02-06T16:20:48.042-08:00பக்கத்து ஊரான லங்காவிலேயே ஒரு டாலர் 145....இங்கு.....பக்கத்து ஊரான லங்காவிலேயே ஒரு டாலர் 145....இங்கு...!!???
விசு .பத்த வைச்சுட்டீங்களே..ஹிஹி...அத ஊதி.... ஊத்தி கழுவிட்டார் மதுரை.... அண்ன்ணன் பாவம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-11147807104885413382017-02-06T13:21:41.552-08:002017-02-06T13:21:41.552-08:00"விசு" விசுவாசமனவர்ன்ல தப்ப நினச்சுட்டேன..."விசு" விசுவாசமனவர்ன்ல தப்ப நினச்சுட்டேன் :)ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-34133109511113835982017-02-06T12:58:37.042-08:002017-02-06T12:58:37.042-08:00மாமியார் வீட்டுக்குப்போறேன்னு அங்க ஏதாவது ஏடாகூடமா...மாமியார் வீட்டுக்குப்போறேன்னு அங்க ஏதாவது ஏடாகூடமா சொல்லிட்டு மாமியார் வீட்டில் ( ஜெயிலில் ) அடைபடுவதை விட வெஜிடேரியன் எவ்வளவோ மேல் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-72265609004002466132017-02-06T12:25:14.173-08:002017-02-06T12:25:14.173-08:00என்னது அம்மணி ஊருக்கு இன்னும் போகலையா? உமக்கு ஒரு ...என்னது அம்மணி ஊருக்கு இன்னும் போகலையா? உமக்கு ஒரு வாரம் வெஜிடேரியன் உணவை அம்மணி போட்டால் தன்னாலே ஊருக்கு போவீங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-34145429881278659802017-02-06T11:53:26.166-08:002017-02-06T11:53:26.166-08:00அம்மணி எத்தனையோ முறை கேட்ட போது கூட இன்னும் நான் ...அம்மணி எத்தனையோ முறை கேட்ட போது கூட இன்னும் நான் மாமோயார் ஊருக்கு போகாததுக்கு இதுவும் ஒரு காரணம்.
அந்த கேள்வி பதில் தான். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com