tag:blogger.com,1999:blog-7175449567746300500.post3186840034856501132..comments2024-01-18T13:33:57.361-08:00Comments on Paradesi @ Newyork: ராக்கஃபெல்லர் மாளிகை Part 4 : பணம் பத்தும் செய்யும் $$$$$$$Paradesi at New Yorkhttp://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7175449567746300500.post-30522157086212165152013-09-05T07:51:09.699-07:002013-09-05T07:51:09.699-07:00இது எப்ப நடந்துச்சு ?
..ரூத்தின் பாட்டில் தவறியது ...இது எப்ப நடந்துச்சு ?
..ரூத்தின் பாட்டில் தவறியது "கொஞ்சம் சுதியோ அல்லது கொஞ்சும் சுதியோ இல்லை அது கெஞ்சும் சுதி .
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-74182095777220592552013-09-05T03:55:10.545-07:002013-09-05T03:55:10.545-07:00ஹலோ ஆல்பி, உன்னுடைய இசை குறித்த ஜட்ஜ்மெண்ட் திறமைய...ஹலோ ஆல்பி, உன்னுடைய இசை குறித்த ஜட்ஜ்மெண்ட் திறமையை யாரால் குறை கூற முடியும்? பி ஏ முதலாம் ஆண்டில் நான் கிறுக்கிய ஒரு குப்பை பாட்டுக்கே சுதி சுத்தமாய் பல சங்கதிகளோடு இன்னிசை அமைத்தவன் நீ .........ஆனாலும் ஒரு சந்தேகம் ....ரூத்தின் பாட்டில் தவறியது "கொஞ்சம் சுதி"யா அல்லது கொஞ்சும் சுதியா?...... இருக்கட்டும் போன வாரம் தொலைபேசியில் நாம் பேசியது போல் அக்டோபர் 19, 20 களில் பி ஏ நண்பர்கள் இரண்டு நாள் சுற்றுலா போகிறோம் மேகமலைக்கு......உனக்கு வர இயலுமா? அன்புடன் சையத் அ கம்பம்2துபாய்https://www.blogger.com/profile/07657206332829581158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-47779901998657770972013-09-05T03:53:37.304-07:002013-09-05T03:53:37.304-07:00This comment has been removed by the author.கம்பம்2துபாய்https://www.blogger.com/profile/07657206332829581158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-9230626470320381702013-09-04T07:33:17.006-07:002013-09-04T07:33:17.006-07:00நன்றி சையது.
சூப்பர் சிங்கர் ஜட்ஜ் இல்லாட்டியும் ந...நன்றி சையது.
சூப்பர் சிங்கர் ஜட்ஜ் இல்லாட்டியும் நான் அந்தக்காலத்து "ப்ளேபாய்ஸ்" ஆர்கெஸ்ட்ரா
இல்லையா? அதான் .
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7175449567746300500.post-61070507067079235492013-09-03T23:53:30.541-07:002013-09-03T23:53:30.541-07:00பயணக் கட்டுரை எழுதுறதுல நீ இன்னொரு மணியன்....கடைசி...பயணக் கட்டுரை எழுதுறதுல நீ இன்னொரு மணியன்....கடைசியில அந்த பாட்டை ரூத் பாடிய போது நீ பட்ட பாட்டை நினைச்சா சிரிப்பு வருது.......அதென்ன "சுதி தப்பினாலும் ......." என்ன சூப்பர் சிங்கர் ஜட்ஜுன்னு நெனப்பா??? ...... அன்புடன் சையத் அ கம்பம்2துபாய்https://www.blogger.com/profile/07657206332829581158noreply@blogger.com